Short News

வீடியோகேம்  துப்பாக்கி சூடு 4 பேர் பலி: 11 பேர் காயம்

வீடியோகேம் துப்பாக்கி சூடு 4 பேர் பலி: 11 பேர் காயம்

புளோரிட மாகாணத்தில் ஜாக்சன் வில் நகரில் லேண்டிங் எனும் மதுபான விடுதியில் வார விடுமுறையையொட்டி வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடந்தன.

அப்போது விளையாட்டு போட்டியில் தோல்வியடைந்ததால் சூப்பாக்கி நடந்தது. இதில் 4 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆப்பிள் ஐஒஎஸ் 12 அப்டேட் செய்வது எப்படி?

ஆப்பிள் ஐஒஎஸ் 12 அப்டேட் செய்வது எப்படி?

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன், ஐபேட் மற்றும் ஐபோட் ஆகியவற்றுக்கு ஐஒஎஸ்12 என்ற அப்டேட்டை செய்துள்ளது என்பது ஆப்பிள் பயனாளிகளுக்கும் ஆப்பிள் குறித்த செய்திகளை பின்பற்றுபவர்களுக்கும் தெரிந்திருக்கும். செப்டம்பர் 17ஆம் தேதி இந்த அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் செய்துள்ளது. இந்த ஓஎஸ் கடந்த ஜூன் மாதம் நடந்த WWDC 2018 மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே.

வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

உலக கடல்சார் தினம்.1932 - இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த தினம்.1890 - கர்நாடக இசை அறிஞர் பாபநாசம் சிவன் பிறந்த தினம்.1954 - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நினைவு தினம்.1962 - ஏமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.1950 - இந்தோனேஷியா நாடு ஐநாவில் இணைந்தது. 
ஜி.வி.க்கு திருப்பு முனையாக அமையும் சர்வம் தாள மயம்!

ஜி.வி.க்கு திருப்பு முனையாக அமையும் சர்வம் தாள மயம்!

மின்சார கனவும், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் 18 வருடங்களுக்கு பிறகு சர்வம் தாள மயம் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தை படத்தை பார்த்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஜிவிக்கு இந்த படம் திருப்பு முனையாக அமையும் என தெரிவித்துள்ளார். 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more