Short News

ரீசார்ஜ் கட்டணம் உயர்வு: பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி?

ரீசார்ஜ் கட்டணம் உயர்வு: பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி?

Tired of rising mobile recharge costs? Discover the best budget-friendly plans from Jio, Vi, and BSNL to save money in 2026. உங்கள் பணத்தை மிச்சப்படுத்த சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை இங்கே ஒப்பிட்டுப் பாருங்கள்.
மாற்று எரிபொருள் பைக்குகளை வெளியிட்ட ஹீரோ

மாற்று எரிபொருள் பைக்குகளை வெளியிட்ட ஹீரோ

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனமான ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் இப்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை மத்திய அரசு அதிகரித்து வருவது நமக்குத் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், 85 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலையும் பயன்படுத்த முடிகிற வகையில் புதிய ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது ஹீரோ.
நாளை வரும் சியோமி 17T: மிரட்டலான அம்சங்கள்!

நாளை வரும் சியோமி 17T: மிரட்டலான அம்சங்கள்!

Get ready for the Xiaomi 17T launch in India featuring Leica camera technology and 120W fast charging. நாளை அறிமுகமாகும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.
புதிய 7 சீட்டர் எம்பிவியை இந்தியாவில் வெளியிடுகிறதா மாருதி

புதிய 7 சீட்டர் எம்பிவியை இந்தியாவில் வெளியிடுகிறதா மாருதி

மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் இரண்டு எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகிறது. ஒன்று எர்டிகா, மற்றொன்று XL6. இதில் எர்டிகா 7 சீட்டராக, சற்று விலை குறைவான காராக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், XL6 எம்பிவியானது 6 சீட்டராக சற்று கூடுதல் இடவசதி கொண்ட ஒன்றாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெயரில் இருக்கும் 6 என்பது 6 சீட்டரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.