Short News

ஹெச்டிசி, சோனி ஸ்மார்ட்போன்களின் புதிய அப்டேட்!

ஹெச்டிசி, சோனி ஸ்மார்ட்போன்களின் புதிய அப்டேட்!

ஹெச்டிசியின் யூ12+, யூ11+, யூ11, யூ11 லைஃப் உள்ளிட்ட ஸ்மாட்போன்களில் புதிய ஆன்ராயிட் அப்டேட் வரவிருக்கிறது. அதேபோல சோனியின் எஸ்பிரியா XZ2, XZ2, compact, XZ2 premium, X21, XZ1 compact உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு புதிய ஆன்ராயிட் அப்டேட் விரைவில் வர இருக்கிறது. இருப்பினும் எப்போது வெளியாகும் என தேதி அறிவிக்கப்படவில்லை.
ரஜினிக்கு தம்பிதுரை பதில்!

ரஜினிக்கு தம்பிதுரை பதில்!

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை, "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி நிகழ்ச்சிக்கு திமுகவிலிருந்து யார் வந்தார்கள், இதுபோன்று யாரும் பொத்தாம் பொதுவாக குறை சொல்லக்கூடாது, இதை அரசியல் ஆக்க வேண்டாம்" என்றார்.
உலக சாதனை படைத்த 3 வயது வில்வித்தை வீராங்கனை!

உலக சாதனை படைத்த 3 வயது வில்வித்தை வீராங்கனை!

சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி வி.பி.சஞ்சனா என்ற சிறுமி வில்வித்தையில் உலக சாதனை படைத்துள்ளார். சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார். மொத்தம் ஆயிரத்து 111 அம்புகளை தொடர்ந்து ய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சிறுமியின் சாதனை விரைவில், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. 
விரைவில் சார்ஜ் ஆகும் ஓபோ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.!

விரைவில் சார்ஜ் ஆகும் ஓபோ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.!

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக அதிவேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இன்றை தலைமுறையினர் சிக்கலான வேலைகளிலும் அவர்கள் உரையாற்றுவதற்கு மட்டும் சாதனங்கள் தொடர்பு கொள்கின்றார்கள். ஆனால் உயர் இறுதியில் பாக்கெட் அளவிலான கணிணிகள் இல்லை.

*கனவு உலகை கைப்பற்றவும், தரவுகளை பாதுகாத்துக் கொள்ளவும் இன்றை கால நிலையில் செல்போன்கள் உந்து சக்தியாக இருக்கின்றன.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more