நல்லா கார் ஓட்டுறவங்களுக்கே இந்த விஷயம் தெரியாது!

மேனுவல் கார் ஓட்டும் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை கிளட்ச் தான். கார் ஓட்டும் பலருக்கு எந்த நேரத்தில் எல்லாம் கிளட்சை அழுத்த வேண்டும் எந்த நேரத்தில் எல்லாம் கிளட்சை அழுத்த வேண்டாம் என்ற புரிதல் இல்லை. சிலர் காரின் ஆக்சிலேட்டரை விட்ட உடனேயே கிளட்ச் அழுத்தி விடுகின்றனர். இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது இது பற்றியது தான் இந்த பதிவு.

புதிய 350சிசி பல்சர் பைக் வாங்குவதை விட இதுதான் பெஸ்ட்!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் அதன் விலையுயர்ந்த பல்சர் (Pulsar) பைக்கான பல்சர் என்.எஸ்400இசட் (Pulsar NS400Z)-ஐ 400சிசி என்ஜினுக்கு மாற்றாக 350சிசி என்ஜின் உடன் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி (GST) சலுகையை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக, மற்ற பைக் நிறுவனங்களை போன்று பஜாஜ் நிறுவனமும் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது. இருப்பினும், புதிய 350சிசி பல்சர் என்.எஸ்400இசட் பைக்கின் விலையை நிர்ணயிப்பதில் ஓர் சுவாரஸ்யமான விஷயம் நடைபெற உள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

பெட்ரோல் கிடைக்காதோ என்ற அச்சத்தில் பெங்களூரில்...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூர் (Bangalore), எலெக்ட்ரிக் வாகனங்களின் தலைநகரமாகவும் மாறி கொண்டுள்ளது. அந்த அளவிற்கு அங்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.

எம்ஜியின் புதிய எஸ்யூவி ஏப்ரல் 20ல் வெளியாகிறது

சாலைகளில் செல்லும் போது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரைப் பார்த்தாலே ஒரு சின்ன பயம் வரும். அந்தளவிற்கான ரோடு பிரசன்ஸை அந்தக் கார் கொண்டிருக்கும். அதற்குப் போட்டியாக புதிய ஃபுல் சைஸ் எஸ்யூவி ஒன்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது எம்ஜி மோட்டார். அது வேறெதுவும் இல்லை, மெஜஸ்டர் (Majestor) தான்.
Advertisement

ஹோண்டா கார் விற்பனை மார்ச் 2026-ல் உயர்வு!

ஹோண்டா கார் விற்பனை மார்ச் 2026-ல் 5% வளர்ச்சி கண்டுள்ளது, புதிய மின்சார வாகனங்கள் வரவுள்ளதால் வாடிக்கையாளர்கள் உற்சாகம். Honda Cars India records 5% sales growth in March 2026 with new EV plans.

அதிக ஸ்டோரேஜ் கொண்ட டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

பிராக்டிகாலிட்டி அம்சங்களிலேயே பைக்குகளில் இருந்து ஸ்கூட்டர்கள் பெருமளவில் வேறுபடுகின்றன. பைக்குளின் பெர்ஃபாமன்ஸ் பெரும்பாலும் ஸ்கூட்டர்களில் இருப்பதில்லை. ஆனால், அதற்கு ஈடு செய்யும் வகையில் நிறைய பிராக்டிகாலிட்டி அம்சங்களை ஸ்கூட்டர்கள் கொண்டிருக்கும். நகரங்களில் தினசரிப் பயன்பாட்டிற்கு சிறந்த வாகனங்கள் ஸ்கூட்டர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் 2-வீலர்களை விற்ற ஹீரோ!

உலகின் மிகப்பெரும் மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), கடந்த 2026 மார்ச்சில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு இதே மாதத்தில் 5,49,604 யூனிட்களாக ஹீரோ மோட்டோகார்பின் 2-வீலர்கள் விற்பனை இருந்த நிலையில், இந்த ஆண்டு 5,98,198 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாருதி சிறிய ரக கார்கள் விரைவில் விலை உயரும் எனத் தகவல்

சர்வதேச பிரச்சினைகளினால் ஆட்டோமொபைல் துறையே அழுத்தத்தைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் கார்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி இதுவரை அந்த மாதிரி விலை உயர்வுகள் எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், விரைவில் மாருதியும் சிறிய கார்களின் விலைகளை உயர்த்தலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாருதியை கதிகலங்க வைத்த ஜெர்மன் நிறுவன கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், இந்திய சாலைகளில் சமீப காலமாக சோதனை செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி (Launch Date) தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுஸுகி ஆக்ஸஸை விட எந்த விதத்திலும் சளைத்தது இல்ல!

2026 சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 (Suzuki Burgman Street 125) ஆனது ஏற்கனவே விற்பனையில் உள்ள சுஸுகி ஆக்ஸஸ் 125 (Access 125) ஸ்கூட்டரின் மேம்பட்ட பிரீமியம் மேக்ஸி-ஸ்டைல் ஸ்கூட்டராக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது ஆக்ஸஸை விட அதிக அம்சங்களுடன், மேம்பட்ட பயண அனுபவத்தையும் சற்று அதிக விலையில் வழங்குகிறது.

வெறும் 4 காரை வெச்சிக்கிட்டு ஹோண்டா நிலைமை இப்படி ஆகிடுச்சே!

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 585 கார்களை விற்பனை செய்துள்ளது. மற்ற கார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இது குறைவாக இருந்தாலும், வெறும் 4 கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்து, ஒரே மாதத்தில் இத்தனை யூனிட் கார்களை விற்று இருப்பது பாராட்டத்தக்கதே. இருப்பினும், ஹோண்டாவின் 7,585 கார்கள் விற்பனை என்பது வழக்கத்தை காட்டிலும் அதிகமா அல்லது குறைவா என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ்-க்கு சரியான போட்டினா அது மஹிந்திரா தான்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப மஹிந்திராவின் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) எலெக்ட்ரிக் கார்களுக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், அறிமுகம் செய்யப்பட்டு 1.5 வருடங்களில் மஹிந்திராவின் இந்த எலெக்ட்ரிக் ஒரிஜின் எஸ்யூவி கார்களின் விற்பனை 50 ஆயிரம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

டேய் பரமா நீயுமாடா...

2026-27 நிதியாண்டு கடந்த ஏப்ரல் 1ம் தேதி தொடங்கியது. பொதுவாக புதிய நிதியாண்டு தொடங்கும்போது, கார்களின் விலை உயர்த்தப்படுவது வழக்கம். இதன்படி நடப்பு 2026-27 நிதியாண்டு தொடங்கிய உடனேயே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) ஆகிய நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை உயர்த்தி விட்டன.

ஒரே மாதத்தில் 1 லட்சம் பைக்குகளை விற்ற சென்னை பைக் கம்பெனி!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம், கடந்த 2026 மார்ச் மாதத்தில் சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025-26 நிதியாண்டை ஒரு சாதனை ஆண்டாக நிறைவு செய்துள்ளது. குறிப்பாக, அதன் 350சிசி பைக்குகளுக்கான வலுவான சந்தைத் தேவையால், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக விற்பனையை பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

உலகையே மிரள விட்ட அம்பாஸிடரின் வாரிசு... 34 கிமீ மைலேஜ்....

இந்தியாவில் செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுக்க இதுதான் நிலைமை. செடான் ரக கார்களுக்கு பதிலாக தற்போது எஸ்யூவி ரக கார்கள் (SUV Cars) சந்தையை ஆக்கிரமித்து விட்டன.

அமெரிக்காவுக்கே டஃப் குடுக்கும் தமிழ்நாட்டு நிறுவனம்!

இந்திய ஆட்டோமொபைல் துறையின் தலைநகரமாக தமிழ்நாடு (Tamil Nadu) இருந்து வருகிறது. ஏனெனில் உலகின் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலையை அமைத்துள்ளன. இந்த வரிசையில் வியட்நாம் நாட்டை வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனமும் சமீபத்தில் தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையை அமைத்தது.

ஓட்டுறது விதத்தில்தான் பாதுகாப்பு சூட்சுமம் இருக்கு!

வேகத்தை கடைபிடிப்பதில்தான், கார் ஓட்டும் கலையின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. எந்த இடத்தில் அல்லது சாலை நிலவரத்திற்கு தக்கவாறு வேகத்தை கடைபிடிப்பதுதான் கார் ஓட்டுவதற்கான அடிப்படை சூட்சுமம். அடுத்து கார் ஓட்டும்போது முழு கவனத்தையும் சாலையில் வைப்பது அவசியம். ஆனால், பலரும் தங்களிடம் அதி உயர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதி வேகத்தில் செல்வதால் பல்வேறு மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர்.

கியா காருக்கு போட்டியாக வின்ஃபாஸ்ட்டின் 7-சீட்டர் கார்!

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் 7-சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி (MPV) கார்கள் சந்தையில் வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 (VinFast VF MPV 7) மற்றும் கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) ஆகிய இரண்டு முக்கிய கார் மாடல்கள் களமிறங்கியுள்ளன. கியா கேரன்ஸ் காரின் பிரீமியம் எலெக்ட்ரிக் பதிப்பாக கேரன்ஸ் கிளாவிஸ் இவி கிடைத்து வரும் வேளையில், வின்ஃபாஸ்ட் மாடல் சற்று பெரியது மற்றும் அதிக சக்தி வாய்ந்தது.

ஆட்டோமேட்டிக் கார்களில் 'பேடில் ஷிஃப்ட்' நன்மைகள்!

பொதுவாக ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டும்போது கார் ஓட்டுனர் எண்ண ஓட்டத்திற்கு தக்கவாறு பிக்கப் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. இதனை தவிர்க்க, சரியான எஞ்சின் சுழல் வேகத்தில் பேடில் ஷிஃப்டர்களை பயன்படுத்தி கியர்களை கூட்டிக் குறைக்கும் வாய்ப்பை ஓட்டுனர் பெற முடியும். ஈரப்பதமான சாலைகள், ஏற்றமான மலைச்சாலைகளில் செல்லும்போது ஓட்டுனர் அதிக கட்டுப்பாட்டுடன் செலுத்துவதற்கான வாய்ப்பை பெறலாம்.

Hero MotoCorp விற்பனையில் 24% அதிரடி வளர்ச்சி

Hero MotoCorp நிறுவனம் மார்ச் 2026-ல் 24% விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. Hero MotoCorp achieves massive 24% sales growth in March 2026, dominating the two-wheeler market with record-breaking fiscal year performance.
Advertisement

1 லட்ச ரூபாயில் ஆவலுடன் எதிர்பார்த்த சுஸுகி ஸ்கூட்டர்!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycles) நிறுவனம் அதன் புதிய 2026 பர்க்மேன் ஸ்ட்ரீட் (Burgman Street) ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. சுஸுகியின் மேக்ஸி-ரக ஸ்கூட்டராக மக்கள் மத்தியில் கவனத்தை பெற்ற பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் 2026ஆம் ஆண்டிற்கான புதிய தோற்றத்தில் புதிய வசதிகளுடன் களமிறக்கப்பட்டுள்ளது.

ஒரே வருடத்தில் 4 லட்சத்திற்கும் அதிக கார்களை விற்ற டொயோட்டா!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனம் கடந்த 1 வருடத்தில் மட்டும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்தியாவில் டொயோட்டாவின் வழக்கமான விற்பனையை விட அதிகமா அல்லது குறைவா என்பதையும், கடந்த மார்ச் மாதத்தில் டொயோட்டா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

காவலர் மீது மோதிய ஆதவ் அர்ஜூனா கார் பற்றிய அதிர்ச்சி தகவல்!

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில், தவெக என சுருக்கமாக குறிப்பிடப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK - Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் (Vijay) மொத்தம் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

குறைவான விலையில் கிடைக்கும் 5 ஆட்டோமேட்டிக் எஸ்யூவிக்கள்

முன்னர் மேனுவல் கியர்பாக்ஸ்கள் தான் ஸ்டாண்டர்டு என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது நமக்கு தேர்வுகள் இருக்கின்றன. கார் ஓட்டும் அனுபவத்தை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் எளிமையாக மாற்றும் போது ஏன் மேனுவல் கியர்பாக்ஸ்களுடன் சிரமப்பட வேண்டும்? சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வாங்க வேண்டும் என்றால் கூடுதலாக செலவழிக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பட்ஜெட் கார்களிலேயே நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களைக் கொடுக்கத் தொடங்கிவிட்டன.

சூப்பர் அம்சங்களுடன் புதிய 2026 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ!

புதிய 2026 Mercedes GLE ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ள அதிரடி மாற்றங்கள் மற்றும் மேம்பட்ட ஹைப்ரிட் இன்ஜின் வசதிகள் இதோ. Discover the powerful new hybrid engines, cutting-edge MBUX Superscreen, and performance upgrades in the latest 2026 Mercedes GLE facelift.