இன்னோவாவை விட 6.18 லட்சம் குறைவான விலையில் 9 சீட்டர் கார்!
ஆட்டோமொபைல்
- 6 month, 26 days ago
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) என மொத்தம் 2 வெர்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.