மொத்தமா மறைச்சிக்கிட்டு போனா மட்டும் தெரியாதா!
ஆட்டோமொபைல்
- 5 month, 30 days ago
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் (Renault), அண்மையில் புதிய தலைமுறை டஸ்டர் (Duster) எஸ்யூவி (SUV) ரக காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் அறிமுகம் வருகிற மார்ச் மாத மத்தியில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ரெனால்ட்டின் இந்தியாவிற்கானத் திட்டங்களின் ஒரு சிறிய பகுதி மட்டுமே.