நீண்ட நாள் கனவு! மக்கள் கேட்டதை தட்டாமல் செய்து குடுத்த டாடா
ஆட்டோமொபைல்
- 7 month, 11 days ago
டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய 2 கார்களும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த 2 கார்களின் புத்தம் புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின் வெர்ஷன்களை, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.