புல்லட் ரயில்களை தூக்கி சாப்பிட போகும் இந்திய ரயில்!
ஆட்டோமொபைல்
- 7 month, 17 days ago
உலகின் மூன்றாவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது. இந்தியா முழுக்க சுமார் 68 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. இதில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து கொண்டுள்ளனர்.