இந்தியாவே காத்து கொண்டுள்ள காரின் பெயர் இதுதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). இதை மஹிந்திரா எக்ஸ்யூவி 7 டபுள் ஓ என உச்சரிக்க வேண்டும். இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் சமீப காலமாக மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

டேங்கை ஃபுல் பண்ணிட்டா 1,300கிமீ-க்கு நிறுத்த வேண்டாம்!!

நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கான பேருந்துக்களை உருவாக்குவதற்கான மேம்பட்ட திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 19.5 டன் எடையுள்ள புதிய 'பிபி1924' (BB1924) சேசிஸை பாரத்பென்ஸ் (Bharat Benz) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் (DICV) நிறுவனத்தின் கீழ் செயல்படும் பாரத்பென்ஸ் தயாரித்த இந்த BB1924, அதன் 19,500 கிலோ மொத்த வாகன எடை (GVW) மூலம் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், இயக்கச் செலவுகளைக் குறைக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் விரும்பும் பேருந்து இயக்குநர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரியாகாரன் மார்க்கெட்டை புடிக்க ஸ்கெட்ச் போட்டுட்டான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ் (Kia Seltos). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் புதிய தலைமுறை மாடலை உருவாக்கும் பணிகளை கியா நிறுவனம் மிக நீண்ட காலமாகவே மேற்கொண்டு வந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளன.

டிவிஎஸ் ஷோரூம்கள் ஒவ்வொன்றிலும் கேக் வெட்டி கொண்டாட்டம்!

டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய சாகச மோட்டார் சைக்கிளான அபாச்சி RTX 300 மாடலின் டெலிவரிகளைத் தொடங்கியுள்ளது. சாகசப் பயணங்களுக்கென்றே வடிவமைக்கப்பட்ட இந்த பைக், புதிய RT-XD4 299.1சிசி எஞ்சின் மூலம் 36 PS சக்தியையும், 28.5 Nm டார்க்கையும் பெற்று, திறன்பட இயங்குகிறது.
Advertisement

அழகுக்காக மட்டுமல்ல, கார்களில் இதன் பயன் ரொம்ப முக்கியமானது!

இந்தியாவில், ரூ.10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்குள், தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட பின்பக்க ஸ்பாய்லருடன் சிறந்த பல கார்கள் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) கார்கள் பிரிவுகளில் அடங்குகின்றன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

என்னங்க பெரிய லம்போர்கினி...? ஹோண்டா சிவிக் ஆர் -ஐ தெரியுமா?

புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் டைப் ஆர் (Honda Civic Type R) கார் இந்திய சாலைகளில் வலம் வந்த காட்சிகள், கார் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில், வெளிநாட்டில் விற்பனையில் உள்ள இந்த ஜப்பானிய-ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை. ஆதலால், இத்தகைய காரை இந்தியாவில் கண்டது கார் ஆர்வலர்கள் பலருக்கு ஆச்சிரியமான செய்தியாக அமைந்துள்ளது.

குடும்ப குடும்பமா மகிழ்ச்சியோடு டெலிவிரி எடுத்துட்டு போறாங்க

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், அதன் 4680 பாரத் செல் பேட்டரி (4680 Bharat Cell Battery) மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் (Electric Scooters) பெரிய அளவிலான டெலிவிரிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்கள் டெலிவிரி (Delivery) செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.

மார்க்கெட்டில் பிரபலமான பெயர் ஆச்சே, இதையா மாற்ற போறாங்க?

மஹிந்திராவின் பிரபலமான எக்ஸ்யூவி700 (XUV700) எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், 'எக்ஸ்யூவி 7எக்ஸ்.ஓ' (XUV 7XO) என்கிற புதிய பெயரில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய எஸ்யூவி கார் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026இல் எந்த காரை வாங்குறதுனு புரியாம அலைய போறோம்!

இந்திய கார் சந்தையானது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது. குறைந்தது ஆறு பிரீமியம் மற்றும் சொகுசு கார்கள் இந்த இரு மாதங்களில் மட்டும் அறிமுகமாகவுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பிரீமியம் தரத்திலான எஸ்யூவி (SUV) கார் மாடல்களாகும். அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மைலேஜ் ரொம்ப ஜாஸ்தியா தரும்! இந்த கார் இந்தியா வரப்போகுதா?

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் கியா நிறுவனம் சர்வதேச மார்கெட்டில் விற்பனவையாகி வரும் டி-செக்மெண்ட் எஸ்யூவி ஒன்றை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.இதனால் இந்தியாவில் பிரிமியம் எஸ்யூவி மார்கெட்டில் போட்டி அதிகமாகவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காரில் 10ஜிபி RAM எல்லாம் கொடுத்தாங்க என்றால் வேற லெவல்!!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், தனது பிரபலமான ஹெக்டர் (Hector) எஸ்யூவி காருக்கு ஒரு பெரிய அப்டேட்டை வழங்க தயாராகி வருகிறது. வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வந்துள்ள புதிய தகவல்கள் 2026 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) காரின் உட்புறத்தில், குறிப்பாக இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கனெக்டட் டெக் (Connected Tech) தொகுப்பில், ஒரு பெரிய மேம்பாடு கொண்டுவரப்பட உள்ளது என்பதைக் காட்டுகின்றன.

நாடே எதிர்பார்த்த காரை ஓட்டி பார்க்க எப்படி இருக்குது?

டாடா சியரா விமர்சனம்: விலை ₹11.5 லட்சம் முதல் ₹20.5 லட்சம் வரை. விவரக்குறிப்புகள், வடிவமைப்பு, ஓட்டுநர் அனுபவம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Advertisement

சுங்கசாவடிகளை எல்லாம் ஒரே வருசத்துல தூக்க போறாங்க!

தற்போது இந்தியா முழுவதும் உள்ள சுங்க சாவடிககளை முழுமையாக எலெக்ட்ரானிக் சுங்கசாவடிகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்படி அடுத்த 1 ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள சுங்கசாவடிகள் எல்லாம் நீக்கப்பட்டு எலெக்ட்ரானிக் சுங்கசாவடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபாய் கார் ஆண்டெனா எல்லாம் இப்போ ரொம்ப மாறிடுச்சு!!

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் மேற்கூரையில் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா (Shark-fin Antenna) உடன் பல சிறந்த கார்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இந்த நவீன மற்றும் ஸ்டைலான ஆண்டெனாக்கள், நடுத்தர முதல் உயர் ரக வேரியண்ட்களில் இடம்பெற்று, கார்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தை அளிக்கின்றன. பட்ஜெட்டுக்குள் ஷார்க்-ஃபின் ஆண்டெனா உடன் கார் தேடுபவர்களுக்கு, சில சிறந்த விருப்பங்கள் இங்கே...

சும்மா குடுத்தா கூட யாருமே வாங்கமாட்டாங்கலாட்ட இருக்கு!

இந்திய சந்தையில் ஒரு காலத்தில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் சிறிய ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' இருந்து வந்தது. ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. விலை குறைவான சிறிய ஹேட்ச்பேக் கார்களை வாடிக்கையாளர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

எந்தவொரு காருக்கும் தனி அழகு கொடுக்குறதே வீல் கவர் தான்!

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் பல புதிய கார்களில், அவற்றின் குறைந்த அல்லது நடுத்தர ரக வேரியண்ட்களில் சக்கர கவர்கள் (Wheel Covers) ஸ்டாண்டர்ட் அம்சமாக வருகின்றன. அதேசமயம், உயர் ரக வேரியண்ட்களில் அலாய் சக்கரங்கள் விருப்பத்தேர்வாக வழங்கப்படுகின்றன.

இதுவரை 47 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

மாருதி நிறுவனம் தனது ஆல்டோ காரை விற்பனைக்காக கொண்டு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது.இந்நிலையில் இந்த காரை இதுவரை 47 லட்ம் பேர் வாங்கியளு்ளதாாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.இது குறித்த விரிவானவிபரங்களை காணாலம் வாருங்கள்.

அந்த கார் மறுபடியும் வருதா!

ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் (Renault), இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), இந்தியா டுடே தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

டாடாக்கு அஸ்திவாரத்திலேயே கை வைக்கும் 3 கார்கள்!

டாடா நிறுவனத்தின் சியாரா கார் இந்தியாவில் குறிப்பிட்ட செக்மெண்டில் பிரபலமான காராக இருக்கிறது.இந்த செக்மெண்டில் கார் வாங்க நினைப்பவர்கள் பலர் சியாரா காரை தேர்வு செய்து வரும் நிலையில் இந்த காருக்க போட்டியாக இன்னும் 6 மாதத்தில் 3 கார்கள் வரப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா பிஇ6, எக்ஸ்இவி 9இ கார்களுக்கு இவ்வளவு டிமாண்டா?

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ6 கார்களில் புதிய பேட்டரி ஆப்ஷனை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இ்த காரைவாங்க நினைப்பவர்களுக்கு கூடுதல் ஆப்ஷன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்படியாக இந்த காரில் உள்ள அம்சங்களை விரிவாக காணலாம் வாருங்கள்.
Advertisement

டாடா சியாரா முழு விலை பட்டியல் வந்துடுச்சு!

இந்தியாவில் டாடா நிறுவனம் சியாரா காரின் பேஸ் வேரியன்ட் விலை மட்டும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து வேரியன்ட்களுக்கான விலை விபரங்கள் வெளியாகியுள்ளது. இந்த கார் ரூ11.49 லட்சம் முதல் ரூ14.49 லட்சம் வரையிலான விலை நிர்ணயம் செய்யப்பட்டடுள்ளது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

இன்னும் குறைவாக ரூ.2.55 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440

ஹார்லி-டேவிட்சன் (Harley-Davidson) தனது புதிய 'எக்ஸ்440 டி' (X440 T) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் ரூ.2.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக்காக விளங்கும் எக்ஸ்440-இன் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எக்ஸ்440 டி ஒற்றை வேரியண்டில் பியர்ல் ப்ளூ, பியர்ல் ரெட், பியர்ல் ஒயிட், விவிட் பிளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

நம்பர் பிளேட் இல்லாம சாலையில் சுற்றி திரிந்த ஹோண்டா கார்

இந்தியச் சந்தையில் சிறிய வகை எஸ்யூவி (Compact SUV) கார்கள் மீண்டும் புதியது புதியதாக களமிறங்கக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. இது ஏற்கனவே போட்டியும், நெரிசலும் நிறைந்த சந்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம். அந்த வகையில் அடுத்ததாக இந்திய சந்தைக்கு வர உள்ள ஹோண்டா டபிள்யூ.ஆர்-வி ஆர்.எஸ் (WR-V RS) கார் புனேவில் பொது சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த டாடா கார்களை எல்லாரும் வாங்கும் காலம் வந்தாச்சு

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவி காரான சஃபாரி (Safari) மற்றும் ஹாரியர் (Harrier), விரைவில் புதிய 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது. தற்போது டீசல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும் இந்த டாடா கார்கள், புதிய பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் இணைக்கப்பட்டால், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதுல போனா கடவுளே நெனச்சாலும் காப்பாத்த முடியாது!

#SaferCarsForAfrica திட்டத்தின் ஒரு பகுதியாக, தென் ஆப்ரிக்க சந்தைக்கான ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 (Hyundai Grand i10) காரை, குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு சமீபத்தில் மோதல் சோதனைக்கு (Crash Test) உட்படுத்தியது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.