மாருதியில் இந்த காரை வாங்குவதற்கு 22 ஆயிரம் பேர் ஆர்வம்!
ஆட்டோமொபைல்
- 9 month, 21 days ago
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, 2025 ஆம் ஆண்டை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில், அந்நிறுவனத்தின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் (YoY) 37% உயர்ந்துள்ளது. மாதாமாதம் (MoM) 4% வளர்ச்சி பெற்று, ஒட்டுமொத்த விற்பனை 1,78,646 யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்திய வாகனச் சந்தையில் 44% பங்களிப்புடன் மாருதி முதலிடத்தில் நீடிக்கிறது.