அமைச்சரே நேரில் வந்து அறிமுகம் செய்யும் அளவுக்கு ஸ்பெஷலானதா?
ஆட்டோமொபைல்
- 9 month, 10 days ago
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணை நிறுவனமான விடா (VIDA), இன்று வி.எக்ஸ்2 (VX2) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.4 kWh பேட்டரியை கொண்ட கோ (Go) வேரியண்ட்டை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி வைத்தார்.