மீண்டும் BSA தண்டர்போல்ட்... இப்போ முற்றிலும் புதிய டிசைனில்

பி.எஸ்.ஏ (BSA) நிறுவனம் தனது முதல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளான பிஎஸ்ஏ தண்டர்போல்ட் 334 ஏடிவி (Thunderbolt 334 ADV)-ஐ இத்தாலியில் நடைபெறும் EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. இது, பிஎஸ்ஏ பிராண்டின் நான்காவது புதிய மாடலாகவும், பாண்டாம் 350 (Bantam 350) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 650 (Scrambler 650) பைக்குகளின் வெளியீட்டிற்குப் பிறகு வெளிவரும் பைக்காகவும் உள்ளது.

பழைய காரை விட விலை ஜாஸ்தியா இல்லையா?

ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ மற்றும் வென்யூ என்லைன் ஆகிய கார்களை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான அப்டேட்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த அப்டேட் செய்யப்பட்ட காரின் 3 வேரியன்ட்களுக்கு மட்டுமே விலை வெளியிடப்பட்டுள்ளது. இதே நிலையில் பழைய காரின் வேரியன்ட் வாரியிலான விலை விபரங்களையும், புதிய காரின் விலை விபரங்களையும் நாம் இங்கே ஒப்பிடப்போகிறோம்.

வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கார் வாங்கினால் கார் ஓட்டுற சுகமே தனி!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பல கார்களில் வாய்ஸ் கமாண்ட்ஸ் (Voice Commands) வசதி மற்றும் நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்கள் (Infotainments Systems) வழங்கப்படுகின்றன. டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர், மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் போன்ற கார்கள் இதில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அத்தகைய, வாய்ஸ் கமாண்ட் வசதியுடன் கூடிய பிரபலமான கார்கள்...

ராயல் என்பீல்டின் புதிய கிளாசிக் 650 125வது ஆனிவர்சரி எடிசன்

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம், இத்தாலியில் நடைபெற்றுவரும் 2025ஆம் ஆண்டிற்கான EICMA கண்காட்சியில் இதுவரை இல்லாத பிரத்யேக மாடலான கிளாசிக் 650 125வது ஆண்டுவிழா பதிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் வெறும் வாகனம் மட்டுமல்ல, 125 ஆண்டுக்கால ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழ்கிறது.
Advertisement

இந்திய தயாரிப்பை வாங்க உலக நாடுகள் வரிசை கட்டி நிக்க போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet). தற்போதைய நிலையில் 350 சிசி வெர்ஷனில் மட்டுமே ராயல் என்பீல்டு புல்லட் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கூடிய விரைவில் இதன் 650 சிசி வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

127 வருட பழைய பைக் கம்பெனியை இந்தியா கொண்டுவரும் டிவிஎஸ்!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) ஆதரவு பெற்ற பிரிட்டிஷ் பிராண்டான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Norton Motorcycles), நான்கு புதிய மோட்டார்சைக்கிள்களுடன் சந்தைக்கு மீண்டும் வந்துள்ளது. இதில் வி4 என்ஜின் கொண்ட 'மேன்க்ஸ்' (Manx) மோட்டார்சைக்கிள்கள் முதன்மை வகிக்கின்றன. மேலும், 'அட்லஸ்' (Atlas) என்கிற அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களும் நடுத்தர எடைப் பிரிவில் 585சிசி பேரலல்-ட்வின் என்ஜின்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

முதல் ராயல் என்பீல்டு எலக்ட்ரிக் பைக் இப்படித்தான் இருக்குமா

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான ஃப்ளையிங் ஃபிளே எஸ்6 (Flying Flea S6) என்கிற ஸ்க்ராம்ப்ளர் ரக மோட்டார்சைக்கிள், இத்தாலி நாட்டில் மிலான் பகுதியில் நடைபெற்றுவரும் 2025ஆம் ஆண்டிற்கான EICMA கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. சுருக்கமாக, எஃப்.எஃப் எஸ்6 (FF S6) என அழைக்கப்படும் ராயல் என்ஃபீல்டின் இந்த முதல் எலெக்ட்ரிக் பைக்கை பற்றிய விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெளிநாட்டில் கெத்து காட்டிய தமிழ்நாட்டு கம்பெனி!

டிவிஎஸ் நிறுவனம் இத்தாலியின் நடந்து வரும் EICMA கண்காட்சியில் தனது 6 தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் நவீன தொழிற்நுபங்கள் மற்றும் சர்வதேச முதலீடு குறித்த விபரங்களையும் வெளியிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் நார்டன் பிராண்டின் மீது செய்துள்ள முதலீடு மற்றும் தயாரிப்புகள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வீட்டுக்கே டீசல் வருது! அதுவும் இலவசமா!

தற்போதெல்லாம் பெட்ரோல் பங்க்குகளுக்கு சென்று வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது என்பது சற்று கடினமான ஒரு விஷயமாக மாறி விட்டது. முதலில் பெட்ரோல் பங்க்கை நீங்கள் கண்டறிய வேண்டும். அதன் பின்னர் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகுதான், உங்கள் வாகனத்திற்கு எரிபொருள் கிடைக்கும்.

இத்தாலியில் ராயல் என்ஃபீல்டு செய்த தரமான சம்பவம்!

இத்தாலியின் நடந்து வரும் EICMA டூவீலர் வாகன கண்காட்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பல்வேறு வாகனங்களை காட்சிப்படுத்தியுள்ளது. அதில் தனது ஹிமாலயன் 450 பைக்கின் மானா பிளாக் எடிசன் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரே மாதத்தில் 4,672 கார்களை விற்பனை செய்த ரெனால்ட்!!

ரெனால்ட் இந்தியா (Renault India) நிறுவனம், பிரெஞ்சு வாகனத் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் குழுமத்தின் முழு உரிமையின் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது வெளிவந்துள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் 4 ஆயிரத்து 672 ரெனால்ட் கார்கள் மொத்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வேரியன்டிற்கு மட்டும் செம டிமாண்ட்!

மாருதி நிறுவனம் கடந்த செப்டம்பர் 22ம் தேதி தனது விக்டோரிஸ் காரின் டெலிவரியை துவங்கியது.இந்த காரின் புக்கிங் செப்டம்பர் 4ம் தேதியே துவங்கியது. இந்த கார் புக்கிங் துவங்கி 2 மாதமாகும் நிலையில் 30,000 பேர் இந்த காரை வாங்கிவிட்டனர். இதில் சிஎன்ஜி கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஹீரோ 2-வீலர் ஃபேக்ட்ரி ராத்திரி, பகல்னு ஓய்வே இல்லாம ஓடுது!!

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், பண்டிகைக் கால விற்பனையில் பிரகாசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வஹான் பதிவுத் தரவுகளின்படி, அந்நிறுவனம் 9,94,690 யூனிட் விற்பனையை எட்டியுள்ளது.

500 பேர் மட்டுமே இந்த வண்டியை வாங்க முடியும்!

டுகாட்டி நிறுவனம் தனது ஸ்கிரம்பிளர் 10° அனிவெர்சரியோ ரிஸோமா எடிசனை அறிமுகப்படுத்துகிறது. இந்த பைக் ரூ17.10 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்துகிறது. இந்த பைக்கை 500 பேர் மட்டுமே வாங்க முடியும். மார்டனான ஸ்கிரம்பிளர் பைக் அறிமுகுமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த லிமிடெட் எடிசன் பைக்கை கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டெஸ்லா செய்யும் ரகசிய வேலை!

டெஸ்லா நிறுவனம் பறக்கும் காரை தயாரிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில்இது குறித்து சூசகமாக பதிலளித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் துறை ஆட்டம் கண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். டெஸ்லா நிறுவனம் தானியங்கி காரை சாத்தியப்படுத்தியது பறக்கும் காரையும் சாத்தியப்படுத்தினால் நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

எந்தவொரு காரிலும் இந்த வசதி இருந்தாலே டிரைவர் ஹாப்பி...!!

இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையுள்ள (எக்ஸ்-ஷோரூம்) கார்களில், குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் ஓட்டுநர் இருக்கை உயரத்தை சரிசெய்யும் வசதி உள்ளது. இந்த அம்சத்துடன், ஒட்டுமொத்த மதிப்பு, பாதுகாப்பு, நவீன வசதிகள் ஆகியவற்றில் சிறந்த தேர்வுகளாக டாடா பன்ச், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் எக்ஸ்டர், மாருதி சுஸுகி பலேனோ போன்ற கார்கள் திகழ்கின்றன.

வெறும் 1 லட்ச ரூபா ரேஞ்சுல ராயல் என்பீல்டு பைக்கா!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 1,24,951 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

பக்கத்து சிட்டிக்கு கூட விமானத்தில் சென்றுவர தயாராகுங்க!!

இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த பி.ஜே.எஸ்.சி- யூ.ஏ.சி (PJSC-UAC) ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான புதிய கூட்டணி, இந்தியாவின் உள்நாட்டு விமான உற்பத்தித் துறையையும், மக்களின் விமான பயன்பாட்டையும் வெகுவாக வலுப்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மக்கள் பயன்பாட்டிற்கான பயணிகள் விமானங்கள் முதல்முறையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

உலகமே நம்ம தமிழ்நாட்டு தயாரிப்பை பார்த்து வியக்க போகுது!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை கான்செப்ட் வடிவில் இத்தாலி நாட்டின் மிலனில் தொடங்கவுள்ள 2025 EICMA கண்காட்சியில் அறிமுகப்படுத்தவுள்ளது. பொது மக்களுக்கு நவம்பர் 6ஆம் தேதி முதல் இந்த கண்காட்சி துவங்கினாலும், ஊடக துறையினருக்கு நாளை (நவ.4) முதலே துவங்க உள்ளது.

இந்தியாவில் 1 லட்சம் பேர் வாங்கிய எம்ஜி எலெக்ட்ரிக் கார்கள்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், இந்தியாவில் 1 லட்சம் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இது ஒரு முக்கிய சாதனையாகும். நிலைத்தன்மை மிக்க எதிர்காலத்திற்காக தூய்மையான மற்றும் புத்திசாலித்தனமான போக்குவரத்து தீர்வுகளை வடிவமைப்பதில் இந்த ஆட்டோ-டெக் நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
Advertisement

மாருதியை குழி தோண்டி புதைக்க போகும் புதிய கார்!

இந்திய சந்தையில் டாடா சியரா (Tata Sierra) கார், கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த டாடா சியரா கார், கடந்த 2003ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்டது. இந்த சூழலில், 22 வருடங்களுக்கு பிறகு, டாடா சியரா கார், கூடிய விரைவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஹோண்டா எலிவேட் காரில் புதிய ஏடிவி எடிசன் அறிமுகம்!!

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (Honda Cars India Limited) நிறுவனம், அதன் பிரபலமான எஸ்யூவி காரான எலிவேட் வரிசையில், புதியதாக எலிவேட் ஏடிவி (ADV) என்கிற புதிய ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அட்வென்ச்சர் (Adventure) என்பதன் சுருக்கமாகவே 'ஏடிவி' என குறிப்பிட்டுள்ளனர் என கருதுகிறோம்.

மாதத்திற்கு ஒரு புதிய காரை அறிமுகம் செய்தால் இதுதான் நிலைமை!

மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் தனது மிக அதிக மாதாந்திர எஸ்யூவி கார்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது. பண்டிகை கால தேவை மற்றும் அதன் பிரபலமான எஸ்யூவி கார்கள் மீதான வலுவான ஈர்ப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

மாருதியை வெடவெடத்து போக வைத்த புதிய கார்! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த சூழலில், ஹூண்டாய் வெனியூ காரின் புதிய தலைமுறை மாடல், இந்திய சந்தையில் நாளை (நவம்பர் 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஒரே மாதத்தில் 2 லட்சம் பேர் மாருதி சுஸுகியை நம்பி இருக்காங்க

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, 2025 அக்டோபர் மாதத்தில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. நிறுவனம் மொத்தம் 2,20,894 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி விற்பனையை உள்ளடக்கியதாகும்.