இரு குழந்தைகளுக்கு தாயான பின் எதுவும் சாதிக்க முடியாதா என்ன!
ஆட்டோமொபைல்
- 9 month, 19 days ago
புனேவைச் சேர்ந்த 32 வயது டயானா பண்டோல் (Diana Pundole), இரண்டு குழந்தைகளின் தாய் மற்றும் கார் பந்தய வீராங்கனை ஆவார். இந்த நிலையில், உலக அளவிலான ஃபெராரி (Ferrari) பந்தயத் தொடரில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார்.