வரிசைக்கட்டி கப்பலில் ஏற்றப்படும் மேட்-இன்-இந்தியா கார்கள்!
ஆட்டோமொபைல்
- 11 month, 20 days ago
மாருதி சுஸுகி (Maruti Suziki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம் என்பதை சொல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்குவது மட்டுமின்றி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமாகவும் மாருதி சுஸுகி விளங்குகிறது.