டாடாக்கு விழுந்த மரண அடி! சேல்ஸ் இப்படி சறுக்கிடுச்சே!
ஆட்டோமொபைல்
- 1 year, 20 days ago
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 39,521 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு விற்பனையை விட குறைவாக இருந்தாலும் கடந்த ஜூன் மாத விற்பனையை விட விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.