இப்ப வெறும் 17பேர் தான் வாங்கிருக்காங்க!

MPV பிரிவில் கடுமையான போட்டியின் மத்தியில், 17 வாடிக்கையாளர்களை மட்டுமே ஈர்த்து, மகிந்திரா மராஸோ பிப்ரவரி 2025 இல் 66% விற்பனை குறைவை எதிர்கொள்கிறது.

பெற்றோருக்கு வெளிநாட்டில் இருக்கும் மகனின் சர்பிரைஸ் கிஃப்ட்

பெற்றொருக்கு பரிசுகளை வழங்குவது என்பது எந்தவொரு மகன்/ மகளுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வாகும். அவ்வாறு கொடுக்கும் பரிசுகளை சர்பிரைஸ் (Surprise)-ஆக பெற்றொருக்கு கொடுக்கும்போது மகிழ்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும். அவ்வாறுதான், இங்கு ஒருவர் தனது பெற்றொருக்கு சர்பிரைஸ் பரிசாக டொயோட்டா ஹைரைடர் (Toyota Hyryder) காரை வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது ஷோரூமில் எடுக்கப்பட்ட வீடியோவில், மகன் மற்றும் பெற்றொருக்கு இடையே அன்பு மழை வழிந்தோடி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

31 கிமீ போக வெறும் 83 ரூபாதான் செலவாகுமா!

இந்திய சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Premium Hatchback Cars) தனி டிமாண்ட் உள்ளது. ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) என ஏராளமான பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்கள் இருந்தாலும் கூட, இந்த செக்மெண்ட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பது என்னவோ மாருதி சுஸுகி பலேனோதான் (Maruti Suzuki Baleno). நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் கூட, இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆதிக்கம் தொடர்ந்துள்ளது.

போலி சுங்கச்சாவடினு எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்க!!

சுங்கச்சாவடி கட்டணங்கள் (Toll Booth Fees) நாட்டின் சாலைகளை மேம்படுத்துவதற்கும், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கும் மிக முக்கியமான தேவை ஆகும். பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் கூட சுங்கச்சாவடி கட்டணங்களை வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கின்றன. அதிலிலும், நம் இந்தியா போன்ற நாட்டில் சுங்கச்சாவடி கட்டணங்களை வசூலிக்காமல், புது புது நெடுஞ்சாலைகளை அமைக்கவே முடியாது என்கிற நிலைமை உள்ளது. ஆனால், மக்களிடம் இருந்து அதிக சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக அரசாங்கம் மீது ஒரு தவறான பார்வை நம் மக்களிடையே உள்ளது.
Advertisement

28 நாளில் 3000 பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

பிப்ரவரி 2025 இல், மகிந்திராவின் மின்சார எஸ்யூவிகள், அதிக தேவை மற்றும் புதுமையான அம்சங்களால் இயக்கப்பட்டு, ஒரு சாதனை விற்பனையைப் பதிவு செய்து, பிராண்டின் சந்தை வலிமையை வெளிப்படுத்தின.

0% வட்டியில் இவி காருக்கு கடன் வழங்கும் பெரிய நிறுவனம்!

ஐரோப்பாவில் வாடிக்கையாளர் ஆர்வம் குறைந்து போராட்டங்கள் எழுந்த நிலையில், விற்பனையை அதிகரிக்க டெஸ்லா 0% வட்டி கடன் மற்றும் இலவச வாழ்நாள் சார்ஜிங் வழங்குகிறது.

33 கிமீ மைலேஜ் குடுக்கற காரோட விலை இவ்ளோதானா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த பின்னரும் கூட, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது. இது நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் தொடர்ந்துள்ளது.

வாங்க வந்த காரை விட ஷோரூமுக்கு ஓட்டி வந்த கார் விலை அதிகம்!!

ஒருவரது வாழ்க்கை எப்போது எவ்வாறு மாறும் என்றே யூகிக்க முடியாது என்பதால், எவரையும் தர குறைவாக நினைப்பது தவறு. நேற்று வரை கேலி செய்யப்பட்டு வந்தவர்கள் இன்று புகழின் உச்சிக்கு சென்று சம்பவங்களை எல்லாம் தினசரி வாழ்க்கையில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவ்வாறு ஒரு சமயத்தில் இணையத்தில் மக்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருந்தவர், ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான விலையில் புதியதாக பிராண்ட்-நியூ காரை வாங்கும் அளவிற்கு சென்றுள்ளார். அவரை பற்றியும், அவர் வாங்கியுள்ள காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

தண்ணீரில் ஓடும் ரயிலை உருவாக்கிய இந்தியா!

இந்தியா அதன் முதல் ஹைட்ரஜன் இயக்கப்படும் ரயிலை அறிமுகப்படுத்த தயாராகிறது, இது மார்ச் 31, 2025 ஆம் தேதிக்குள் ஜிந்த்-சோனிபட் வழியில் இயங்கத் தொடங்கும். இந்த முயற்சி நாடு முழுவதும் நிலையான பயணத்தை ஊக்குவித்து கார்பன் उत्सर्जन குறைப்பதை நோக்கமாகக் கொண்ட 'ஹைட்ரஜன் ரயில்வேக்கான' திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சென்னை சென்டரல் உள்ளே இனி டிக்கெட் இல்லாம போக முடியாது!

சிகர பயண நேரங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் கூட்டத்தை திறமையாக நிர்வகிப்பதற்கும் இந்திய இரயில்வே 60 நிலையங்களில் புதிய டிக்கெட் அணுகல் கொள்கையை செயல்படுத்துகிறது.

எந்த நடிகைகிட்டயும் இல்லாத 10 கோடி ரூபா காரை வாங்கீட்டாங்களா

இந்திய சாலைகளில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை (Rolls Royce Cars) காண்பது என்பது மிகவும் அபூர்வமான ஒரு விஷயம். மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், தொழில் அதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற ஒரு சிலர் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்துள்ளனர். எனவேதான் இந்திய சாலைகளில் அவற்றை காண்பது என்பது இன்றளவும் அரிதான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கல்லினன் (Rolls Royce Cullinan) காரை பிரபல நடிகை ஒருவர் தற்போது வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலக்ட்ரிக் கார்களை வாங்க ஷோரூமில் கூட்டம் குறையுது!!

எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-க்கு இந்தியாவில் சமீப காலமாகவே மக்கள் மத்தியில் நல்ல தேவை உருவாகி வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, கார் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புது, புது எலக்ட்ரிக் கார்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இதனாலேயே எலக்ட்ரிக் கார்கள் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்துவரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

40 கி.மீ மைலேஜ் தரும் வேகன் ஆர் காரை ரெடி பண்ணிட்டாங்க!

மேம்படுத்தப்பட்ட மைலேஜ் மற்றும் அம்சங்களை வழங்கும் புதிய முழு ஹைப்ரிட் மாடலுடன் மாரூதி வேகன்ஆர் மீண்டும் வருகிறது, ஜப்பானில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

2 நாட்களில் மார்க்கெட்டை புரட்டி போட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற ஆரம்பித்திருக்கும் பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம். கடந்த சில வருடங்களாகவே எஃப்77 என்கிற விலையுயர்ந்த எலக்ட்ரிக் பைக் (Electric Bike)-ஐ மட்டுமே விற்பனை செய்துவந்த அல்ட்ராவொய்லெட் நிறுவனம், அதிரடியாக குறைந்த விலையில் ஒரு எலக்ட்ரிக் பைக்கையும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐயும் அறிமுகம் செய்து மார்க்கெட்டை தெறிக்கவிட்டது. இதில் அல்ட்ராவொய்லெட் டெசராக்ட் (Tesseract) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விற்பனையில் போட்டியாக உள்ள மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

34 கிமீ மைலேஜ் கார அடி மாட்டு விலையில் வித்துட்டு இருக்காங்க

இந்திய சந்தையில் செடான் ரக கார்களின் (Sedan Cars) ஆதிக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு பதிலாக எஸ்யூவி ரக கார்களை (SUV Cars) வாங்குவதற்குதான் இந்திய வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இருப்பினும் ஒரு செடான் ரக கார் மட்டும் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை தவறாமல் பதிவு செய்து வருகிறது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும். நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் மாருதி சுஸுகி டிசையர் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் இந்த காரெல்லாம் இருக்குதா?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதி போட்டி துபாயில் இந்திய அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையே சென்றது. இந்த போட்டி மிக பரபரப்பாக இருந்த நிலையில் இறுதியாக இந்திய அணி இறுதியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் வீரர்கள் குறித்து தான் தற்போது இந்தியா முழுவதும் பேசி வருகின்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களிடம் உள்ள காஸ்ட்லியான கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரு மாசம் முழுக்க 19 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க!

இந்தியாவில் கியா EV6-ன் லக்ஸரி அம்சங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை செயல்திறன், அதன் போட்டி விலை உட்பட கண்டறியவும்.

7 சீட்டர் காரை மாசம் ரூ30 ஆயிரம் செலவுல வாங்கலாமா?

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா 2.4 GX 7 Str வாங்கும் போது, டவுன் பேமென்ட், கடன் விதிமுறைகள் மற்றும் போட்டி சந்தை பகுப்பாய்வு உள்ளிட்ட முக்கிய நிதி விவரங்களை ஆராயுங்கள்.

ஹோலி வர போகுது... செலவில் சிக்காமல் இருக்க தயாரா உள்ளீர்களா?

ஹோலி (Holi), இந்தியாவில் மக்கள் பலரால் பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று. இந்த வருடம், மார்ச் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது பல்வேறு விதமான கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுப்படுவர் என்றாலும், ஹோலி என்றதுமே நம் அனைவருக்கும் முதலாவதாக நினைவிற்கு வருவது வண்ண பொடிகள் ஆகும். ஆதலால், இந்த பண்டிகையின்போது வாகனங்கள் பாதிக்கப்படுவதற்கும், பழுதாகுவதற்கும் வாய்ப்புள்ளது. அதனை தவிர்ப்பது எவ்வாறு என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஷோரூமில் வாங்கிய கையோடு சக்கரங்கள் கழற்றப்பட்ட கியா கார்!!

கியா (Kia) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட கார் சைரோஸ் (Syros) ஆகும். இந்த காரின் டெலிவிரிகள் சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்னர்தான் துவங்கப்பட்டது. அதாவது, கடந்த சில வாரங்களாக தான் சைரோஸ் கார்கள் மக்களின் கைகளுக்கு கிடைக்க துவங்கி உள்ளன. ஆனால், அதற்குள்ளாக பிராண்ட்-நியூ கியா சைரோஸ் கார் ஒன்று இங்கு 17-இன்ச் அலாய் சக்கரங்கள் உடன் மாடிஃபை (Modify) செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபைடு சைரோஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

மாநிலத்திலேயே யார்கிட்டேயும் இல்லாத காரை வாங்கிய தொழிலதிபர்!

டாக்டர் விஜு ஜேக்கப் (Dr Viju Jacob), கேரளாவின் மிக பெரும் செல்வந்தர்களுள் ஒருவர். கேரள முதலமைச்சர் பிரனாவ் விஜயனில் இருந்து பல அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் வரையில் விஜு ஜேக்கப்பிற்கு நெருக்கமானவர்களாக உள்ளனர். இந்த அளவிற்கு பிரபலமானவராகவும், செல்வந்தராகவும் விளங்கும் விஜூ ஜேக்கப்பிடம் பல விலையுயர்ந்த கார்கள் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால், கேரளாவில் ஃபெராரி ரோமா (Ferrari Roma) காரை வாங்கிய முதல் நபர், டாக்டர் விஜு ஜேக்கப் ஆவார். இந்த நிலையில், இவர் தற்போது கேரளாவிலேயே முதல் ஆளாக ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

கார்ல தேவதை மாதிரி வந்தது அவங்களா!

இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய 'டிமாண்ட்' இருக்கிறது. குறிப்பாக ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்களின் சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரக கார்களுக்கு, மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் உள்ளது. அப்படி இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் சொகுசு எஸ்யூவி ரக கார்களில் ஒன்றுதான் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3). இந்தியாவில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு எஸ்யூவி காரை வைத்துள்ளனர்.

உங்க வண்டில இந்த நேரத்துல எப்படி பாதுகாக்கனும் தெரியுமா?

கோடையில் உங்கள் மோட்டார் சைக்கிள் உடைந்து போவதைத் தடுக்க முக்கியமான பராமரிப்பு குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள். இந்த எளிய உத்திகளுடன் உங்கள் பைக்கை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் இயக்கவும்.

பெட்ரோலுக்கு பதிலா வண்டில இதை போட்டுங்க!

இந்தியாவின் மோட்டார் வாகனத் துறை நெகிழ் எரிபொருள் தொழில்நுட்பத்தை, குறிப்பாக E20 பெட்ரோலுடன் ஏற்றுக்கொள்கிறது, இது நிலைத்தன்மையையும் செலவு நன்மைகளையும் ஊக்குவிக்கிறது. எத்தனாலின் பங்கு பற்றி மேலும் அறிக.

குடும்பத்தோட போற பெரிய கார் இவ்வளவு கம்மி விலையா?

சீனாவில் மலிவு மின்சார SUV ஆன Toyota bZ3X ஐ ஆராயுங்கள், இது மேம்பட்ட அம்சங்கள் மற்றும் போட்டி விலையை வழங்குகிறது. அதன் விவரக்குறிப்புகள் மற்றும் சந்தை தாக்கத்தை கண்டறியவும்.