தமன்னாவிடம் இவ்வளவு காஸ்ட்லியான காரெல்லாம் இருக்குதா?

நடிகை தமன்னா மற்றும் இந்தி நடிகர் விஜய் வர்மா ஆகியோர் காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்கள் காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வைரலாக பரவி வருகிறது. நடிகை தமன்னா தமிழ் மட்டுமல்லாமல்ல இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் பிரேக்கப் செய்து வெளியான நிலையில் பலர் இவர் குறித்து சமூகவலைத்தளங்களில் தேடி வருகின்றனர். இந்நிலையில் தமன்னாவிடம் உள்ள காஸ்ட்லியான கார்கள் குறித்தும் அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கர்நாடகாவில் இருந்து கோவாவிற்கு ஸ்கூட்டரை தள்ளியே சென்ற நபர்

கோவா, இந்தியாவின் மிக சிறந்த சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்றாகும். இளைஞர்கள் அதிகம் செல்ல துடிக்கும் ஓர் இடமாகவும் இது பார்க்கப்படுகின்றது. இத்தகைய இடத்திற்கே இளைஞர் ஒருவர் தன்னுடைய எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனத்தை தள்ளியேச் சென்று சேர்ந்திருக்கின்றார். அவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்தே கோவாவிற்கு அந்த வாகனத்தை தள்ளிக் கொண்டே சென்றிருக்கின்றார். இது பலருக்கும் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இப்படி அந்த கோவாவிற்கு போயே ஆக வேண்டுமா என்கிற கேள்வியையும் நம் மத்தியில் எழுப்பி இருக்கின்றது.

பென்ஸ் காரில் தேவதை போல் வந்து இறங்கிய புஷ்பா பட நடிகை!!


அடிமாட்டைவிட கம்மி விலையில் விற்பனைக்கு வர இருக்கும் இ-கார்!

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) அதன் புத்தம் புதிய கார் மாடல் ஒன்றை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. ஐடி. எவ்ரி1 (ID. EVERY1) எனும் கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் கான்செப்ட் மாடல் ஆகும். இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் அனைவருக்கும் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அதன் பெயரும் உள்ளது. அதாவது, மிக மிக கம்மி விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement

ஓலாவுக்கு அடி மேல அடி விழுந்துட்டு இருக்கு! இதுல இது வேறையா!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric)-இன் தலையில் துண்டு விழும் அளவிற்கு அதன் விற்பனை மாபெரும் சரிவு பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் மேலும் இந்த நிறுவனத்தை பின் தங்கச் செய்யும் வகையில் ஓர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்கின் டெலிவரி பணிகள் குறிப்பிடப்பட்ட நாளில் தொடங்கப்படுவது கேள்விக் குறியாகி இருப்பதாகவே தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஓலா எலெக்ட்ரிக் பைக்கை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

சாதாரணமாக காரில் ஏறி சென்றவர் இவ்வளவு பெரிய நடிகரா?

ரன்தீப் ஹூடா (Randeep Hooda), பாலிவுட்டில் சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகர்களுள் ஒருவர். அதாவது, ஒரு சில நடிகர்கள் தேர்வு செய்யக்கூடிய கதைகள் எல்லாமே வித்தியாசமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் அல்லவா. நம் தமிழில் கூட கமல், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் இருக்கின்றனர். அதேபோல், பாலிவுட்டில் முழுக்க முழுக்க கதை களத்தை நம்பி நடிக்கக்கூடிய நடிகர், ரன்தீப் ஹூடா ஆவார். இவர் புதியதாக ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், தற்போது அந்த காரில் காட்சி தந்துள்ளார். நடிகர் ரன்தீப் ஹூடா வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் காரை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகள் இது தான்!

பிப்ரவரி 2025 SUV சந்தை இயக்கவியலை ஆராயுங்கள், மகிந்திரா மற்றும் டாடா போன்ற முன்னணி மாதிரிகளில் சிறந்த விற்பனை செயல்திறன்கள் மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது.

3 கோடி ரூபாய் விலையில் புதிய சொகுசு கார் அறிமுகம்!

இந்தியாவில் சொகுசு பங்களாக்களுக்கு இணையான வசதிக் கொண்ட கார் மாடல் ஒன்று புதிதாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. லெக்சஸ் எல்எக்ஸ் 500டி (Lexus LX 500d) மாடலே அது ஆகும். இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த லக்சூரி காருக்கு அறிமுகமாக ரூ. 3 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

பெங்களூரில் இருந்து இந்தியாவையே ஆள போகும் அல்ட்ராவொய்லெட்!!

அல்ட்ராவொய்லெட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive), இந்தியாவில் செயல்படும் எலக்ட்ரிக் 2-வீலர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்ட்ராவொய்லெட் சமீபத்தில்தான் புதியதாக ஒரு எலக்ட்ரிக் பைக் (Electric Bike) மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐ அறிமுகம் மார்க்கெட்டை தெறிக்க விட்டது. இத்தோடு அல்ட்ராவொய்லெட் நிறுவனம் நிற்க போவது இல்லையாம். அடுத்த 3 வருஷத்துக்கு என்னென்ன திட்டங்களை வைத்துள்ளோம் என்பதை அல்ட்ராவொய்லெட் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

அம்மாவுக்கு காஸ்ட்லியான காரை கிஃப்ட் செய்த பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தன்னுடைய அம்மாவிற்கு மிகவும் காஸ்ட்லியான காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். சஹட் பாண்டே, இவரே அம்மாவிற்கு காரை பரிசாக வழங்கி இருக்கும் அந்த பிக்பாஸ் பிரபலம் ஆவார். இந்தி பிக்பாஸ் 18 இல் பங்கேற்றவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. கியா (Kia) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான கேரன்ஸ் (Carens) கார் மாடலையே அவர் பரிசாக வழங்கி இருக்கின்றார். இது ஓர் எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும்.

இந்த கொடுமயலாம் ரத்தன் டாடா பாத்திருந்தா கஷ்டப்பட்றுப்பாரு

இந்தியாவில் முன்பெல்லாம் ஒவ்வொரு மாதமும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் (Top 10 Cars) பட்டியல் வெளியாகும்போது, அதில் டாடா பன்ச் (Tata Punch) முதன்மையான இடத்தில் இருக்கும். ஒரு சில மாதங்களில் டாடா பன்ச் முதல் இடத்தை எல்லாம் கூட பிடித்துள்ளது. அவ்வளவு ஏன் கடந்த 2024ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக (12 மாதங்களுக்கும் சேர்த்து), இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை கூட டாடா பன்ச் கார்தான் பெற்றிருந்தது.

மாசம் 30 ஆயிரம் சம்பளம் வாங்குனா கூட இந்த கார்களை வாங்கலாம்!

₹30,000 மாத வருமானம் உள்ளவர்களுக்கு ₹5 லட்சத்திற்கு கீழ் உள்ள மலிவு விலை கார்களை ஆராயுங்கள். சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட விருப்பங்களை கண்டறியவும்.
Advertisement

டெஸ்லா ஷோரூம்க்கு வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா?

2025 பிப்ரவரிக்குள் மும்பையில் தனது முதல் காட்சிக்கூடத்துடன் இந்திய சந்தைக்கு டெஸ்லா நுழைய உள்ளது. இந்தியாவில் தனது இருப்பை விரிவுபடுத்தும்போது, ​​​​பரந்த பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு, மலிவு மின்சார வாகனங்களை வழங்குவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தப்பை பண்ணிடாதீங்க ஆர்சி, லைசென்ஸ் 2ம் கேன்சலாகிரும்!

வாகன ஸ்டண்ட், மிகவும் ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த செயல், அதை செய்பவர்களுக்கு மட்டுமல்ல சக வாகன ஓட்டிகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்தக் கூடியது ஆகும். இதனால்தான் இந்த வாகன ஸ்டண்ட் செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இந்த செயலில் ஈடுபடும் ஒரு சிலர் தொடர்ந்து அந்த செயலை அரங்கேற்றிய வண்ணமே இருக்கின்றனர். இத்தகையோருக்கே காவல்துறை தற்போது மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மூனே கால் கோடி ரூபா கார்ல தேவத மாரி போறது அவங்களா!

கேரளாவை சேர்ந்த நடிகைகள் பலரும் தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளனர். அதேபோல் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகைகள் பலரும், பாலிவுட் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இது உண்மையில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஆகும். இதற்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் (Aishwarya Rai Bachchan) ஒரு சிறந்த உதாரணம். இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தவர் ஆவார். அதேபோல் ஷில்பா ஷெட்டியும் (Shilpa Shetty) கூட, கர்நாடக மாநிலத்தில் பிறந்து, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர்தான்.

ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆக போகுதா?

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தற்போது நடிகர் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து சுமார் 17 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் பிரியப்போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகளுக்கு இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை ஏற்போ அல்லது மறுப்போ வரவில்லை. இந்நிலையில் இவர்கள் பயன்படுத்தி வரும் கார்கள் சமூகவலைதளங்களில் மிக முக்கிய பேசு பொருளாக மாறி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

ஃபெர்ராரி காரை வாங்கிய டாடா இன்டிகா கார் ஓனர்..

நடந்து செல்பவர்களுக்கு சைக்கிள் மீதும், சைக்கிளில் செல்பவர்களுக்கு பைக்கின் மீதும், பைக்கில் செல்பவர்களுக்கு கார்கள் மீதும், கார்களில் செல்பவர்களுக்கு அதைவிட அதிக ஆடம்பர அம்சங்கள் கொண்ட கார்கள் மீதும் ஆசை வருவது என்பது வழக்கமான ஒன்று. ஆனால், எத்தனை பேரால் அதை நிறைவேற்ற முடிந்திருக்கின்றது என்பதே இங்கு கேள்வி. பல கோடி மக்களில் ஒரு சிலர் மட்டுமே தங்களின் நிறைவேறா ஆசையை நிறை வேற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரியான ஓர் இந்தியரை பற்றிய இந்த ஸ்டோரியில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அம்பானி குடும்பத்துக்கே சவால்விடும் புனே தொழிலதிபர்!!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) அளவுக்கு நம் இந்தியாவில் எந்த பணக்காரர்களும் இல்லை என்றாலும், சிலர் முகேஷ் அம்பானிக்கு இணையாக அவ்வப்போது ஏதேனும் ஒரு செயல்களில் ஈடுப்படுகின்றனர். அத்தகையவர்களுள் ஒருவர்தான், அதார் பூனவல்லா (Adar Poonawalla). சுமார் 1.5 லட்சம் கோடி சொத்து மதிப்புக் கொண்ட பிரபல இந்திய தொழிலதிபர் சைரஸ் எஸ்.பூனவல்லாவின் ஒரே மகன். ஆட்டோமொபைல் பிரியரான அதார் பூனவல்லா புதியதாக விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை சொந்த பயன்பாட்டிற்காக அதார் பூனவல்லா வாங்கவில்லை.

ரஜினி பட வில்லன் ஏறி போன கார் இவ்வளவு காஸ்ட்லியா?

நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் தனது ரூ3 கோடி மதிப்பிலான லெக்ஸஸ் காரில் வந்திறங்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கார் குறித்து பலர் பேசி வருகின்றனர். தமிழ் சினிமாவில் ரஜினிக்கு வில்லான நடித்தவர் தற்போது அடையாளமே தெரியாத அளவிற்குமாறிவிட்டதாக பலர் பேசி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெண்களுக்கு ஏற்ற ஆட்டோமேட்டிக் கார்கள் இவைதான்!

சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. ஆயிரம் சொன்னாலும், இன்னும் நிறைய விஷயங்களில் பெண்கள் ஆண்களை காட்டிலும் பின்தங்கியே உள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கார்களை ஓட்டுவது என்பது இன்னமும் நிறைய பெண்களுக்கு சவாலான காரியமாகவே உள்ளது. இதனால்தான், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஓட்டுவதற்கு ஏற்ற கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
Advertisement

வெறும் 30 லட்ச ரூபா மட்டுமே... டுகாட்டியின் புதிய பைக்குகள்

டுகாட்டி இந்தியா (Ducati India) நிறுவனம் அதன் புதிய பனிகளே வி4 (Panigale V4) என்கிற சூப்பர்பைக்கை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பனிகளே வி4 மற்றும் வி4 எஸ் என இரு விதமான மாடல்கள் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலைகள் முன்பு இருந்ததை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு சில இலட்சங்கள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. புதிய டுகாட்டி பனிகளே வி4 பைக்குகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

அடி மாட்டு விலையில் விற்கப்படும் 34 கிமீ மைலேஜ் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19,879 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19,412 ஆக மட்டுமே இருந்தது. இது 2 சதவீத வளர்ச்சி ஆகும்.

டபுள் டெக்கர் ரயிலில் பயணித்த கியா கார்கள்!

இந்தியர்களின் ஃபேவரிட் கார் பிராண்டாக மாறி உள்ளது கியா (Kia). தென்கொரிய நிறுவனமான இது செல்டோஸ் (Seltos) எனும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடலை அறிமுகப்படுத்தியதன் இந்தியாவில் கால் தடம் பதித்தது. இப்போது, சொனெட் (Sonet), கேரன்ஸ் (Carens), சைரோஸ் (Syros) மற்றும் கார்னிவல் (Carnival) உள்ளிட்ட கார் மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்திற்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு உள்ளது.

இந்த இ-காரில் பயமே இல்லாம 700கிமீ பயணிக்கலாம்..

உலக புகழ்பெற்ற பிரீமியம் தர கார் உற்பத்தி நிறுவனங்களில் வால்வோ (Volvo)-வும் ஒன்று. இந்த நிறுவனம் உலக சந்தையில் இஎஸ்90 (ES90) எனும் கார் மாடலை அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் செடான் (Electric Sedan) ரக கார் மாடல் ஆகும். முழுக்க முழுக்க மின்சாரத்தில் மட்டுமே இது இயங்கும். இது செடான் ரக காராக இருந்தாலும் எஸ்யூவி ரக கார்களை பிரதிபலிக்கும் அம்சங்கள் சிலவற்றை அது தன்னுள் தாங்கியிருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

பெரிய கார் இத்தனை வரப்போகுதா?

ஸ்கோடா கோடியாக், எம்ஜி மஜெஸ்டர், இசுஸு எம்யூ-எக்ஸ் முகப்பு திருத்தம் மற்றும் டொயோட்டா ஃபார்ட்யூனர் MHEV உள்ளிட்ட இந்தியாவில் விரைவில் வெளியாகும் பெரிய அளவிலான SUVகளை ஆராயுங்கள்.