மாருதி கார்கள் எல்லாம் பாதுகாப்பில் சுமார்னு யாருங்க சொன்னா?

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் டிசைர் (Dzire) ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஒரேயொரு செடான் ரக கார், மாருதி சுஸுகி டிசைர் ஆகும். இத்தகைய காரின் மேம்படுத்தப்பட்ட வெர்சனை கடந்த ஆண்டு இறுதியில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்த நிலையில், புதிய டிசைர் கார் ஒன்று இங்கு பெரிய விபத்தில் சிக்கியுள்ளது. பாதுகாப்பு தரத்தில் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்ற புதிய டிசைர் கார் இந்த விபத்தை எவ்வாறு எதிர்கொண்டுள்ளது என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

14 வருஷ பகைக்கு பழி தீர்த்த ஹோண்டா!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா 2025 பிப்ரவரியில் 4,22,449 யூனிட்கள் விற்பனை செய்து, முக்கிய மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப்பை விஞ்சியது. அவர்களின் சந்தை உத்திகள் பற்றி படிக்கவும்.

29 கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார்!

இந்தியாவில் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் எது என்று தெரியுமா? மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) என்று இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை நினைக்கலாம். ஆனால் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) என்பதுதான் இந்த கேள்விக்கு சரியான பதில். ஆம், நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை ஃப்ரான்க்ஸ் தட்டி சென்றுள்ளது.

புதிய சூப்பர் கேரியில் பாதுகாப்புக்கு எந்த குறையும் இல்ல!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். ஆனால், கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகி சற்று பின்தங்கி உள்ளது. இன்னும் சொல்லப்போனால், மாருதி சுஸுகியில் இருந்து விற்பனை செய்யப்படும் ஒரேயொரு கமர்ஷியல் வாகனம் சூப்பர் கேரி (Super Carry) ஆகும். இந்த சூப்பர் கேரி வாகனத்தை தான் தற்போது புதிய வசதிகள் உடன் மாருதி சுஸுகி நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. அப்படி என்ன மாதிரியான வசதிகள் சூப்பர் கேரியில் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

ஸ்டாக்கை கிளியர் பண்ண தள்ளுபடி போட போறாங்க!

குறைந்த தேவை மற்றும் உயர் விலை நிர்ணயம், வரும் ஒழுங்குமுறைகள் போன்ற காரணங்களால் KTM இந்தியா 2025 ஏப்ரல் வரை 125 டூக் மற்றும் RC 125 மாடல்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

தோனி எந்த காரை வாங்கினாருனே தெரியல! தெரிஞ்சுக்க ஆவலா!!

கிரிக்கெட் விளையாட்டிற்காக மட்டுமல்ல வாகன சேகரிப்பிற்காகவும் அறியப்படும் நபராக உள்ளார் எம்எஸ் தோனி. இவரிடத்தில் மாபெரும் வாகன கலெக்சன் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, டூ-வீலர்களை மிக அதிக எண்ணிக்கையில் இவர் வைத்திருக்கின்றார். ஓர் மியூசியம் வைக்கும் அளவிற்கே அவரிடத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளன. இவருடைய கலெக்சனில் அரிய வகை மோட்டார்சைக்கிள்களே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இதுமட்டுமல்ல, அரிய வகை மற்றும் ஆடம்பர வகை கார்களும் அவரிடத்தில் உள்ளன.

1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கும் அளவுக்கு வொர்த்து தானா?

வால்வோ கார் இந்தியா (Volvo Car India) நிறுவனம் அதன் எக்ஸ்சி90 (XC90) காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்டேட் வெர்சனை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் வால்வோ கார்களுள் ஒன்றாக விளங்கும் எக்ஸ்சி90 -இன் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். புதிய வால்வோ எக்ஸ்சி90 ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 கோடியே 2 லட்சத்து 89 ஆயிரத்து 900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரை பற்றிய மற்ற விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம், வாங்க.

வாரண்டியை அள்ளி கொடுக்க ஜாவா நிறுவனத்துக்கு பெரிய மனசு!!

ஜாவா (Jawa), யெஸ்டி (Yezdi), பி.எஸ்.ஏ (BSA) இவை மூன்றும் ஒரு சமயத்தில் மிகுந்த ஆதிக்கம் செலுத்திவந்த பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் ஆகும். கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) என்கிற நிறுவனத்தின் கீழ் இவை செயல்படுவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த கிளாசிக் லெஜண்ட்ஸ் ஆனது மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் ஆகும். இவ்வாறு மிக பெரும் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் ஜாவா, யெஸ்டி, பிஎஸ்ஏ பைக்ககளுக்கு அட்டகாசமான உத்தரவாத திட்டங்கள் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

அடி மாட்டு விலையில் மீண்டும் களமிறங்குகிறது அம்பாஸிடர்!

இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) காருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. கடந்த 1957ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் உற்பத்தி கடந்த 2014ம் ஆண்டுதான் நிறுத்தப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 57 வருடங்கள், ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் விற்பனையில் இருந்தது. இதன் மூலம் இந்திய சந்தையில் மிக நீண்ட காலம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் ஒன்று என்ற பெருமை ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காருக்கு உள்ளது. ஒரு காலத்தில் மக்களின் அந்தஸ்தின் அடையாளமாக ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கருதப்பட்டது.

இந்தியாவின் பெருமையை காப்பாற்றிய டாடா!

டாடா மோட்டார்ஸ் ஹைட்ரஜன் இயங்கும் கனரக லாரிகளின் சோதனைகளைத் தொடங்கியுள்ளது, இதன் மூலம் வணிகரீதியான பயனீட்டைக் கண்டறிந்து முக்கியமான சரக்குப் போக்குவரத்துக் பாதைகளில் தேவையான அடிப்படை சாதனங்களை உருவாக்குவது.

இந்த காரோட விலை 7.10கோடியா.. இந்தியர் இந்த காரை வாங்கிட்டாரா

இந்தி பட ஹீரோ மாதிரி இருக்கும் இவர் இதுவரை எந்தவொரு படத்திலும் நடிச்சதில்லை. இருப்பினும் கோடியில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர காரை அவர் வாங்கி இருக்கின்றார். ரூ. 7.10 கோடி மதிப்புள்ள ஆடம்பர காரையே அவர் வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது பென்ட்லீ பென்டேகா இடபிள்யூ அசுரே (Bentley Bentayga EWB Azure) சொகுசு கார் மாடல் ஆகும்.

நல்ல விழா நாளுக்காக காத்திருக்கும் சுஸுகி இ-அக்செஸ்!

ஹோண்டா ஆக்டிவா இ: (Honda Activa e:), எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில வாரங்களே ஆகின்றன. இன்னும் இந்த வாகனம் நாடு தழுவிய அளவில்கூட விற்பனைக்கு வரவில்லை. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. மேலும், இதன் டெலிவரி பணிகளும்கூட இன்னும் நாட்டில் தொடங்கப்படவில்லை. இப்போதே அது ஷோரூம்களுக்கு வர தொடங்கி இருக்கின்றது.
Advertisement

இதெல்லாம் யாரும் வாங்க மாட்டாங்கனு நினைச்சோம்!

2050 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கத்துடன் மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்புகளை 50,000 கார்களில் பொருத்தி, ஹோண்டா கார்ஸ் இந்தியா சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது என்பதை எப்படி கண்டறியலாம்.

4 பேரை காவு வாங்கிய சாலை! சென்னையில் வந்து தான் முடிய போகுது

சாலை விபத்துகள் நம் நாட்டில் சர்வ சாதாரணமாக தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. செய்தித்தாள்களை திறந்தாலே குறைந்தது ஒரு சாலை விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. சமீபத்தில், கடந்த மார்ச் 2ஆம் தேதியில் கூட புதிய சென்னை- பெங்களூர் விரைவுச்சாலை (Chennai- Bengaluru Expressway)-இல் தவறான திசையில் பைக்கை கொண்டு சென்றதால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலை துறை ஒரு அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சைடு ஸ்டாண்டு தேவைப்படா டூ-வீலரை உருவாக்கிய ஹோண்டா..

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), விநோத உருவம் கொண்ட டூ-வீலர் ஒன்றை உருவாக்கி இருக்கின்றது. அதற்கு ஹோண்டா கொரைடன் புராஜெக்ட் (Koraidon Project) எனும் பெயரை அது சூட்டி இருக்கின்றது. போக்கிமான் கம்பெனி (Pokémon Company) உடனான கூட்டணியில் உருவாக்கப்பட்ட ஓர் இரண்டு சக்கர வாகனமே இதுவாகும். மிகவும் தனித்துவமான உருவ அமைப்பை இதற்கு வழங்கி இருக்கின்றனர். இத்துடன், இதை நிறுத்த சைடு-ஸ்டாண்டு தேவைப்படாது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

பரம எதிரி ஆஸ்திரலியாவை எதிர்கொள்கிறது இந்தியா!

உங்கள் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ICC சாம்பியன்ஸ் டிராஃபி அரையிறுதிப் போட்டியை நேரலையாகப் பாருங்கள். மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பயணத்தின்போது கிரிக்கெட்டை அனுபவிக்கவும்.

கார் கதவை சாத்த தெரியாமல் மானத்தை வாங்கிய தமிழ் பட நடிகை!

பொது இடங்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பிரபல மனிதர்கள் சிறிய தவறு செய்து விட்டால் கூட, சமூக வலை தளங்களில் பயங்கரமான கேலி மற்றும் கிண்டல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே பிரபலமான நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொது இடங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்கின்றனர். இருப்பினும் அதையும் மீறி ஒரு சிலர் சில சமயங்களில் சிறிய தவறுகளை செய்து விடுகின்றனர். இதன் காரணமாக சமூக வலை தளங்களில் ஒரு சில நாட்களுக்கு அவர்களை 'ட்ரோல்' செய்து பாடாய்படுத்தி விடுகின்றனர்.

இந்த கார் தான் இந்தியாவிலேயே அதிகமா விற்பனையாகுது!

மார்ச் 2025 இல், மாரூதி சுசூகி ஃப்ரான்ஸ் 21,461 யூனிட்கள் விற்பனையுடன் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக உருவெடுத்தது. பத்து சிறந்த கார்களில் ஏழு மாரூதி மாடல்கள் இடம்பெற்றிருப்பதால், போட்டி நிறைந்த ஆட்டோமொபைல் சந்தையில் மாரூதியின் ஆதிக்கம் தெளிவாகிறது.

2025 ஸ்கோடா குஷாக் & ஸ்லாவியா கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களாக ஸ்லாவியா (Slavia) மற்றும் குஷாக் (Kushaq) விளங்குகின்றன. இதனாலேயே இவற்றை முடிந்தவரையில் அப்டேட் செய்ய ஸ்கோடா நிறுவனம் முயற்சிக்கிறது. அந்த வகையில், புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் கார்கள் அப்டேட் செய்யப்பட்டு தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

நடுக்கடலில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை இவங்களா

பாலிவுட் நடிகையான ஷ்ரதா கபூர் தனது காதலர் ராகுல் மோடியுடன் நடுக்கடலில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர்கள் நடுக்கடலுக்கு சொகுசு படகு ஒன்றில் பயணம் செய்துள்ளார். இந்த படகு குறித்து பலர் பேசி வருகிறார்கள். தற்போது இவர்கள் இந்த படகில் இருந்து வெளியே வரும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், இவ்வளவு காஸ்ட்லியான படகில் இவர்கள் நடுக்கடலில் பிறந்த நாளை கொண்டாடினார்கள் என்ற ஆச்சரியம் பலருக்கு இருந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இவ்ளோ பெரிய வண்டியோட விலை ரூ. 10.35 லட்சம் மட்டுமா!

ஜெம் (JEM) என அழைக்கப்படும், ஜூபிடர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Jupiter Electric Mobility), நிறுவனம் தன்னுடைய புதுமுக லோடு (வர்த்தக பயன்பாட்டு) வண்டியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஜெம் டெஸ் (JEM TEZ) எனும் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் இலகு ரக கமர்சியல் (Electric Light Commercial Vehicle) வாகனம் ஆகும். டாடா ஏஸ் (Tata ACE) போன்ற சிறிய இலகு ரக லோடு வண்டிகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாகவே இந்த வாகனத்தை ஜூபிடர் எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஷோரூமில் இருந்து எடுத்த உடனே கலர் மாற்றப்பட்ட மஹிந்திரா தார்

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX), இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனங்களுள் ஒன்று. மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இன் ஜிம்னி (Jimny) வாகனத்தை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் தார் ராக்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இந்த வாகனத்தை வாங்கிய கஸ்டமர்களுள் ஒருவர், தனது தார் ராக்ஸ் வாகனத்தின் நிறத்தை வேற லெவலுக்கு மாற்றிக் கொண்டுள்ளார். அதனை பற்றியும், மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

CO2-வை எரிபொருளாக மாற்றும் கருவி! கார்-பைக்குக்கு பயன்படும்!

இந்த ஒட்டுமொத்த உலகமும் நிலையான எரிபொருள் (Sustainable Fuel)-ஐக் கண்டுபிடிக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்தமாதிரியான காலகட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் சிலர் வளிமண்டலத்தில் இருந்து வாகனங்களை இயக்குவதற்கான எரிபொருளை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதற்கான ஓர் எந்திரத்தைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவர்கள் உருவாக்கி இருக்கும் அந்த கருவி வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை (Carbon Dioxide) உறிஞ்சு, அதில் இருந்து எரிபொருளை தயாரிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது.

அம்பானிக்காக மேற்கூரையை இழந்த காஸ்ட்லியான கார்..

அம்பானிக்காகவும், அவரின் குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காகவும் ஓர் காஸ்ட்லி கார் அதன் மேற்கூரையை இழந்திருக்கின்றது. என்ன கார் மாடல் என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கே மேற்கூரையை இழந்ததால் அந்த கார் மாறியிருக்கின்றது. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) கார் மாடலையே அவர்கள் இவ்வாறு மாற்றியிருக்கின்றனர். இந்தியர்கள் பலரின் கனவு வாகனமாக இருக்கும் ஓர் கார் மாடலே லேண்ட் ரோவர் டிஃபெண்டர். சொல்லப்போனால் இந்திய பணக்காரர்கள் பலரின் மனம் கவர்ந்த ஆடம்பர கார் மாடலாகவும் இது உள்ளது.

இயக்கியது ஒரேயொரு படம் தான்! 12 லட்ச ரூபா பைக்குக்கு ஓனர்

பிக்பாஸ் (Bigg Boss) மூலமாக நல்ல இமேஜை கெடுத்துக் கொண்டவர்கள் ஏராளம். அதேநேரம் சிலர், பிக்பாஸின் மூலம் தங்களது நெகட்டீவ் இமேஜை மாற்றிக் கொண்டுள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவர் தான் மலையாள திரைப்பட இயக்குனரான அகில் மரார் (Akhil Marar). ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது ஆர்வம் கொண்டவராக விளங்கும் அகில் மரார், வழக்கமான கார் & பைக்குகளை தாண்டி வித்தியாசமான கார் & பைக்குகளையும் விரும்பக்கூடியவராக உள்ளார். அதன் வெளிப்பாடாகவே, தற்போது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக் (BMW Bike) ஒன்றை இவர் வாங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.