122 வருட டிரையம்ப் வரலாற்றில் இப்படி நடந்தது இல்ல!!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனத்தின் பைக்குகள் விற்பனை ஆனது ஒவ்வொரு வருடமும் சீரான வேகத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் ஒருபடி மேலே சென்று இதுவரையில் இல்லாத அளவிற்கு, பைக்குகள் விற்பனையில் டிரையம்ப் நிறுவனம் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. இதற்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டிரையம்ப் ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் (Scrambler 400X) பைக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

டாடா அவின்யா இ-கார் கம்மி விலையில் விற்பனைக்கு வர போகுதா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் பிஇ6 கார் மாடல் ரூ. 18.90 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும், எக்ஸ்இவி 9இ ரூ. 21.90 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும் விற்பனைக்குக் கிடைக்கும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

லோன் கட்டிட்டு இருக்கும்போதே காரை விற்க முடியுமா? இதோ வழி!

புதிதாக கார் வாங்குவது இப்போது மிகவும் சுலபமாகிவிட்டது. வங்கி கடன் திட்டமே அதை மிகவும் சுலபமாக மாற்றியிருக்கின்றது. இதுமட்டுமல்ல தங்களின் தயாரிப்புகளின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு வாகன உற்பத்தியாளர்களும், தங்கள் சார்பில், வங்கிகளுடன் கூட்டணி வைத்து குறைவான வட்டி விகிதத்தில் வாகனங்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்று பல்வேறு காரணங்களால் இப்போது வீட்டுக்கு வீடு கார்கள் இருக்கத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் சிபிள் ஸ்கோர் நன்றாக இருந்தால் கார் வாங்குவது மிகவும் சுலபம்.

ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலை பகல், இரவுனு ஓய்வில்லாமல் ஓடுது!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தமிழ்நாட்டை சேர்ந்த உலகளவில் நெட்வொர்க்கை கொண்ட பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம். ஓசூரில் உற்பத்தி தொழிற்சாலையை கொண்டிருக்கும் டிவிஎஸ் மோட்டார் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான வாகனங்களை விற்பனை செய்கிறது. 2-வீலர்கள் மட்டுமின்றி, 3-வீலர்களையும் விற்பனை செய்யும் நிறுவனமாக டிவிஎஸ் விளங்குகிறது. ஆனால், நாம் தொகுப்பில் பார்க்க போவது, நடந்து முடிந்த 2025 ஜனவரியில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் 2-வீலர்களின் எண்ணிக்கையை மட்டும் ஆகும்.
Advertisement

27 கிமீ மைலேஜ் குடுக்கற இந்த கார்ல இத்தன பேர் போக முடியுமா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிரீமியம் எம்பிவி ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6). இது பிரீமியம் கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் வழக்கமான அரேனா (Arena) ஷோரூம்கள் வாயிலாக இல்லாமல், நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் விற்பனையில் 1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

காருக்குள் டிரைவரின் நிலைமையை பார்த்து ஷாக்கான மக்கள்!!

கோவா (Goa) என்றதுமே ஆண்களின் முகத்தில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுவதை பார்க்க முடியும். அதற்கு முக்கிய காரணம், நம் எல்லாருக்குமே தெரிந்ததுதான், மதுபானம். உள்நாட்டு சரக்கில் இருந்து அரிதான வெளிநாட்டு மதுபானங்கள் வரையில் கோவாவில் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே, கோவாவில் மது போதையில் வாகனங்களை ஆக்ரோஷமாக ஓட்டும் சம்பவங்களை அவ்வப்போது பார்க்க முடியும். அந்த வரிசையில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) கார் டிரைவர் ஒருவர் பஞ்சரான டயர் உடன் சாலையில் கண்ணா பின்னாவென்று காரை ஓட்டி சென்றுள்ளார்.

இந்த காரை இவ்வளவு பேர் புக் பண்ணிட்டாங்களா?

மகிந்திராவின் XEV 9e மற்றும் BE 6 மின்சார வாகனங்கள் 30,179 முன்பதிவுகளைப் பெற்றுள்ளன, இது இந்தியாவில் உயர்நிலை EV விருப்பங்களுக்கு நுகர்வோரின் வலுவான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

ஸ்கூல் பசங்க மாதிரி டெஸ்ட்டிற்கு கிளம்பிய மாருதி கார்..

மாணவர்கள் பரீட்சைக்கு கிளம்பிப் போவதைப் போல மாருதி சுஸுகி (Maruti Suzuki) கார் மாடல் ஒன்று பலபரீட்சைக்கு புறப்பட்டு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. 'இ விட்டாரா' (e Vitara) இதுவே அந்த கார் மாடல் ஆகும். இது விற்பனைக்கு வர இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

இந்த கலர் காரை தான் மக்கள் தேடி வாங்குறாங்க!

ஹோண்டா எலவேட் விற்பனையில் ஒரு லட்சம் அலகுகளை கடந்து, இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பங்களை SUV சந்தையில் வெளிப்படுத்துகிறது.

பல லட்ச ரூபாய் பைக் என்றும் பார்க்காமல் பெண் செய்த செயல்!!

மும்பையில் பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் சென்ற சூப்பர்பைக் ரைடர் (Superbike Rider) ஒருவரை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் இடைமறித்து தக்க பாடம் புகட்டியுள்ளார். வயதான பெண்மணியாக விளங்கும் இவர் சைலண்டாக பைக் ரைடரை கலாய்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இதில் யார் மீது தவறு உள்ளது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். வாருங்கள் இந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

28 கிமீ மைலேஜ் தருதுன்னா யாருதான் வாங்க மாட்டாங்க?

ரூ. 7 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஹூண்டாய் ஆரா, சிறந்த எரிபொருள் திறன் மற்றும் நவீன அம்சங்களை வழங்கி, பட்ஜெட் மனதில் இருக்கும் வாங்குபவர்களுக்கான சிறந்த தேர்வாகும்.

பிரபல தமிழ் நடிகையா ஆடி கார்ல போறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு கார்களில் ஒன்று ஆடி ஏ4 (Audi A4). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி ஏ4 செடான் காரின் ஆரம்ப விலை 46.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் ஆடி ஏ4 செடான் காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 55.84 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
Advertisement

தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்ட 106 பேருந்துகள் டெலிவரி..

106 பேருந்துகள் டெலிவரி கொடுக்கப்பட்ட நிகழ்வு இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இந்தியாவில் நடைபெற்ற மிக பெரிய வாகன டெலிவரி நிகழ்வுகளில் இதுவும் ஒன்று ஆகும். ஓர் வாகன உற்பத்தி நிறுவனமே இந்த அளவு பிரமாண்ட எண்ணிக்கையில் பேருந்துகளை டெலிவரி பெற்று இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஜேசிபிஎல் (JCBL), இதுவே 106 பேருந்துகளை டெலிவரி வழங்கிய நிறுவனம் ஆகும். அதை பெற்றது மஹிந்திரா அண்டு மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நடிகர் கிட்ட இவ்வளவு காஸ்ட்லியான காரெல்லாம் இருக்குதா?

சுனிதாவின் மீது நடந்து வரும் விவாகரத்து வதந்திகளின் மத்தியில் கோவிந்தாவின் மிகவும் சுவாரஸ்யமான கார் தொகுப்பை ஆராயுங்கள். முக்கிய மாதிரிகள் மற்றும் அவற்றின் நிதி தாக்கங்களை கண்டறியவும்.

விலை உயர்ந்த காரில் வந்த பிரபல மனிதரின் செல்ல மகன்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரை, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர்கள் பலரிடமும், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் உள்ளது. இதில், ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan), பொம்மன் இரானி (Boman Irani), நேஹா சர்மா (Neha Sharma), ரிச்சா சடா (Richa Chadda) மற்றும் ஜெயதேவ் உனத்கட் (Jaydev Unadkat) போன்றவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

எம்ஜி கோமெட் இவி பிளாக் ஸ்டோர்ம் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

எம்ஜி மோட்டார் (MG Motor), பிரிட்டிஷ் கார் நிறுவனம். இந்தியாவில் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தின்கீழ் எம்ஜி செயல்படுகிறது. இந்தியாவில் சமீப காலமாக புது, புது எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-ஐ அறிமுகம் செய்யும் திட்டத்தில் எம்ஜி மோட்டார் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி எலக்ட்ரிக் கார் தான், கோமெட் இவி (Comet EV) ஆகும். இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் காராக விளங்கும் இதில் புதியதாக பிளாக்ஸ்டோர்ம் (Blackstorm) எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கோமெட் இவி எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சென்னையில் இருந்து கப்பல் வழியாக ஹூஸ்டன் பயணிக்கும் கார்!

7 தசாப்தங்கள் பழைமையான மோரிஸ் மைனர் (Morris Minor) கார் மாடல் ஒன்று இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்தியாவில் உள்ள மிகவும் அரிதான கார் மாடல்களில் இதுவும் ஒன்றும். நாட்டின் பொக்கிஷம் மாதிரியான கார் மாடல் என இதை சொல்லலாம். இத்தகைய காரே வெளிநாடு எடுத்துச் செல்லப்படுகின்றது. அதன் உரிமையாளரே இந்த காரை வெளிநாடு எடுத்துச் செல்கின்றார். மோரிஸ் மைனர் காரின் உரிமையாளர் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

30 கிமீ மைலேஜ் தர மாதிரி இந்த கார் மாறப்போகுது!

ரெனால்ட் இந்தியாவின் புதிய ரெட்ரோஃபிட் சிஎன்ஜி கிட்ஸ் க்விட், ட்ரிபர் மற்றும் கைஜர் ஆகியவற்றுக்கு, மற்றும் நிசானின் சிஎன்ஜி மேக்னைட் இந்தியாவில் சுற்றுச்சூழல் நட்பு வாகன விருப்பங்களை மேம்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளது.

துணி விற்ற காசில் இந்த காரை வாங்கிட்டாரா!!

தமிழக ஜவுளி துறையை லெஜண்ட் சரவணா எப்படி ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்றாரோ, அவரை போலவே கேரளாவின் ஜவுளி துறையை ஆட்சிச் செய்துக் கொண்டிருப்பவராக இருக்கின்றார் டிகே விநோத் குமார். மஹாலக்ஷ்மி சில்க்ஸ் எனும் துணிக் கடையையே அவர் கேரளாவில் நடத்தி வருகின்றார். அம்மாநிலத்தில் மட்டும் மூன்று ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய தற்போது அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த காஸ்ட்லியான காரை வாங்கி அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க செய்திருக்கின்றார்.

36 வருஷம் கழிச்சும் குதிரை மாதிரி ஓடும் பழைய மாருதி கார்!!

நம் நாட்டு மிடில்-கிளாஸ் மக்களின் கார் ஆசையை நிறைவேற்றிய கார், மாருதி 800 (Maruti 800) ஆகும். அதாவது, குறைந்த விலையில், கச்சிதமாக சிறிய அளவில் எவரொருவராலும் வாங்கக்கூடிய காராக மாருதி 800 அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது எல்லாம் மாருதி 800 கார்களை அதிகமாக காண முடிவதில்லை. மாருதி சுஸுகி ஆல்டோ கார்கள் அந்த இடத்தை நிரப்பிவிட்டன. இருப்பினும், இங்கு ஒரு மாருதி 800 இன்னமும் நல்ல கண்டிஷனில் ஓடிக் கொண்டுள்ளது. அதிலிலும், இந்த குறிப்பிட்ட பழைய மாருதி 800 காரில் மேலும் ஒரு சிறப்பம்சமும் உள்ளது.
Advertisement

60 பேர் தான் இந்த காரை வாங்கிருக்காங்க ஏன் தெரியுமா?

போட்டித்தன்மை வாய்ந்த இந்திய சந்தையில் சிட்ரோன் eC3 மின்சார ஹேட்ச்பேக்கின் விற்பனை செயல்திறன், அம்சங்கள், தொழில்நுட்பம் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றை ஆராயுங்கள்.

மாருதி தன்னோட இடத்தை யாருக்கும் விட்டு கொடுக்குற மாதிரி இல்ல

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய கார்களாக ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்கள் விளங்குகின்றன. இதனாலேயே பெரும்பாலான கார் நிறுவனங்களில் இருந்து ஒன்றிற்கும் மேற்பட்ட ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இல் இருந்து மட்டும் 7 விதமான ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

கேடிஎம் நிறுவனம் வேறொரு கைகளுக்கு மாற போகுதா!

உலக புகழ்பெற்ற பைக் உற்பத்தி நிறுவனங்களில் கேடிஎம் (KTM)-ம் ஒன்றாகும். இது ஓர் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இப்போது மிகப் பெரிய நிதி பற்றாக் குறை பிரச்னையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்னையில் அது சிக்கி தவித்து வரும் நிலையில், தற்போது இந்த நிலை மிகப் பெரிய அளவில் தீவிரமடையத் தொடங்கி இருக்கின்றது.

23 வயதில் கோடி ரூபாய் காரை வாங்கிய டிவி சீரியல் நடிகர்!!

ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque), உலகளவில் பிரபலமான லக்சரி எஸ்யூவி கார். கட்டுக்கோப்பான உடலமைப்பினால், ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. நமது இந்தியாவும் உள்பட. நம் நாட்டில் ரேஞ்ச் ரோவர் கார்களை குறிப்பாக சினிமா பிரபலங்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், டிவி சீரியல் நடிகர் (TV Serial Actor) ஒருவர் புதியதாக ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி உள்ளார். யார் அந்த நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சென்னையில் துவங்கும் கோலாகலம்! நம்ம டிரைவ்ஸ்பார்க் இருக்கும்

ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் (Acer FASTER Awards)-இன் 4வது எடிசன் நாளை (பிப்.26) சென்னையில் துவங்கவுள்ளது. சென்னையில் சிறப்புமிக்க மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் (MMRT)-இல் பிப்.26 மற்றும் 27 என 2 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், கடந்த ஆண்டில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட வாகனங்களில் சிறந்தவைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படும். இதற்கான நடுவர்கள் குழுவில் வழக்கம்போல் நமது டிரைவ்ஸ்பார்க் (Drivespark)-ஐ சேர்ந்தவரும் அங்கம் வகிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.