சைக்கிள் விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! லைசன்ஸ் தேவையில்லை
ஆட்டோமொபைல்
- 1 year, 6 month, 5 days ago
நைண்டி ஒன் (Ninety One) நிறுவனத்தில் இருந்து புதியதாக 'எக்ஸ்.இ சீரிஸ்' (XE Series) என்கிற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்துவரும் நிலையில், அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக நைண்டி ஒன் நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எக்ஸ்.இ சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.