பெங்களூருவில் நீண்ட நேரம் ரோட்டில் காத்திருந்த மக்கள்!

பெங்களூரின் வெளி வளைய சாலையில் மெட்ரோ கட்டுமானத்திற்காக எச்எஸ்ஆர் லேஅவுட் அருகே உள்ள பறவைப்பாலம் மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பயணிகள் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பிஎம்டபிள்யூ காரை வாங்கிய பெண்.. இவங்க தொழில் என்ன தெரிமா?

வாழ்வாதாரத்திற்காக ஒருவர் ஒரு வேலையை நம்பியிருந்த காலம் இப்போது மாறிவிட்டது. இப்போது பலர் இணையத்தையும், இணையம் சார்ந்த விளையாட்டு மற்றும் பிற செயலிகளை நம்பியிருக்கத் தொடங்கி இருக்கின்றனர். ஒரு சிலர் இவற்றின் வாயிலாக பெரும் செல்வந்தர்களாககூட மாறி இருக்கின்றனர். அத்தகைய ஓர் நபராக அறியப்படும் இளம் பெண்ணே காசிவ் ஹிராநந்தினி. இவர் பிரபல பப்ஜி விளையாட்டு பெண் ஆவார். இந்த விளையாட்டு மட்டும் அல்ல இன்னும் பல ஆன்-லைன் சார்ந்த விளையாட்டுகளை விளையாடி அதுகுறித்த வீடியோக்களை இணையத்தில் அவர் பகிர்ந்து வருகின்றார்.

யாரும் விரும்பாத வேலையை எர்டிகா காரில் பார்த்த மாருதி!

இந்தியாவில் அதிக இருக்கை வசதி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga)-வும் ஒன்றாகும். இது ஓர் எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும். இதன் அதிக இட வசதி மற்றும் பெரிய உருவம் காரணமாக இந்தியாவில் குடும்பஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரே நேரத்தில் இந்த காரில் 7 பேர் வரை தாராளமாக அமர்ந்து அமர்ந்து பயணிக்க முடியும்.

டாக்ஸியில் சாதாரணமா வந்தது இவ்ளோ பெரிய ஆளா!

இந்தியாவில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணிப்பதைதான் விரும்புகின்றனர். சினிமா நட்சத்திரங்களின் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் கடந்த காலங்களில் நீங்கள் பலமுறை படித்திருக்கலாம். ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள்தான் சினிமா நட்சத்திரங்களின் முதல் சாய்ஸ். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் சொகுசு கார்களை கூட ஒரு சில சினிமா நட்சத்திரங்கள் வைத்துள்ளனர்.
Advertisement

1970, 80களில் சென்னையை கலக்கியவர்! யாரென்று தெரிகிறதா?

பிஎம்டபிள்யூ (BMW) கார்களுக்கு ரசிகராக இருக்கலாம் தப்பில்லை. ஆனால், தொடர்ச்சியாக 6 முறை பிஎம்டபிள்யூ கார்களை மட்டுமே வாங்குவது நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் நபர் எந்த அளவிற்கு தீவிரமான பிஎம்டபிள்யூ கார் ரசிகராக உள்ளார் என்பதை காட்டுகிறது. இத்தனைக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் கூட இவர் வாங்குவது ஒரேயொரு மாடலை தான். அதாவது, ஒரேயொரு மாடல் காரை தான் தொடர்ச்சியாக 6 முறை பல்வேறு காலங்களில் வாங்கி வந்துள்ளார். யாருங்க அது? எனக்கே அவரை பார்க்கனும் போல இருக்கு என நீங்கள் கேட்பது புரிகிறது.

30 கிமீ மைலேஜ் தரும் கிரெட்டா கார் வரப்போகுது!

2027 ஆம் ஆண்டுக்குள் புதிய ஹைப்ரிட் என்ஜின் மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் உட்பட இந்தியாவில் Hyundai Creta க்கு வரும் புதுப்பிப்புகளை ஆராயுங்கள்.

மேட்-இன் இந்தியா டொயோட்டா இ-காரின் வீடியோ!

டொயோட்டா (Toyota) நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலை வெகுவிரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் இவி (Toyota Urban Cruiser EV) என்கிற பெயரிலேயே இந்த மின்சார கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்த பிரிவை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor), இந்த இரண்டு நிறுவனங்களே ஆட்சிச் செய்துக் கொண்டிருக்கின்றன.

ஷோரூம்களுக்கு வரத்துவங்கிய இ-விட்டாரா கார்!

மருதி சுசூகி இ விட்டாரா, நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம், மார்ச் 2025 இல் வெளியாகிறது. இது நவீன வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உள்ளது.

ஷோரூமில் கூட சொல்ல மாட்டாங்க! செலவை மிச்சப்படுத்த டிப்ஸ்

ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய பின்னர், காருக்கு பெட்ரோல் (அ) டீசலுக்கு என குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைக்கும் பழக்கம் நம்மில் நிறைய பேரிடம் இருக்கிறது என நினைக்கிறேன். இது இல்லாமல், காரின் பராமரிப்புக்கு என தனியாக செலவிட வேண்டியதாக இருக்கும். எப்போதெல்லாம் காரின் சர்வீஸை முறையாக கவனிக்கவில்லையோ அப்போதெல்லாம் எரிபொருள் செலவு அதிகரிப்பதை நீங்கள் கவனிக்கலாம். ஆக, காரின் மெயிண்டனன்ஸுக்கும், எரிபொருள் பயன்பாட்டிற்கும் ஒரு தொடர்பு உள்ளது. காரின் எரிபொருள் செலவை எவ்வாறு எல்லாம் குறைக்கலாம் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

3 கோடி ரூபா காரை வாங்கிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்..

இந்தி பிக்பாஸ்-இல் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற எல்விஷ் யாதவ் புதிதாக மிகவும் காஸ்ட்லியான காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் உள்ள பிரபலமான யுட்யூபர்களில் எல்விஷ் யாதவ்-ம் ஒருவர் ஆவார். ஏகப்பட்ட சப்ஸ்கிரைபர்கள் இவருக்கு யுட்யூபில் உள்ளனர். ஓர் மிகப் பெரிய ஹீரோவிற்கு இணையான ரசிக பட்டாளமும் இவருக்கு இருக்கின்றது. இத்தகைய நபரே சமீபத்தில் பாம்பின் விஷத்தை போதைக்காக பயன்படுத்தியதாக சர்ச்சையான புகாரில் சிக்கினார். இந்த நபரே தற்போது மீண்டும் தலைப்பு செய்தியில் இடம் பிடித்திருக்கின்றார்.

காதலர் தினத்தில் லாங் ட்ரிப்-க்கு பிளான் போடுறீங்களா?

காதலர் தினம் (Valentine's Day)-இல் மனதுக்கு பிடித்த துணை உடன் எங்கேயாவது நீண்ட தூர பயணத்திற்கு சென்ற நம்மில் நிறைய பேர் விரும்புவோம். சமீப காலமாக, அவ்வாறு ஜோடியாக லாங்-ட்ரிப் (Long Trip) செல்லும் திரைப்படங்களும் அதிகமாக வெளிவந்துள்ளதால், அவற்றை பார்க்கும்போது நமக்கும் அவ்வாறு தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிற ஆசை பிறக்கும். கார் அல்லது பைக் என எதில் செல்வதாக இருந்தாலும் சரி, அந்த பயணம் நிச்சயமாக வாழ்நாள் முழுக்க மறக்க முடியாததாக அமையும்.

யூஸ்டு சொகுசு காரை வாங்கிய பிரபல நடன ஆசிரியர்!

மலையாள கலை உலகில் நன்கு அறியப்படும் நபர் கலாமண்டலம் சத்தியபாமா. இவரே தன்னுடைய கலைப் பயணம் அல்லது முந்தைய சர்ச்சையான கருத்துகளுக்காக அல்லாமல் வேறொரு புதிய விஷயத்திற்காக தற்போது தலைப்பு செய்திகளில் இடம் பெற்றிருக்கின்றார். அவர் மிகவும் காஸ்ட்லியான காரை வாங்கியதானலேயே தலைப்பு செய்திகளில் தற்போது இடம் பிடித்திருக்கின்றார். பணக்காரர்களின் ஃபேவரிட் பிராண்டான ஜாகுவார் (Jaguar) நிறுவனத்தின் சொகுசு கார் மாடலையே அவர் வாங்கியுள்ளார். அவர் வாங்கியிருக்கும் துள்ளியமான கார் மாடல் எக்ஸ்இ (XE) ஆகும்.
Advertisement

பெண்களுக்கு ஏற்ற 5 தாழ்வான ஸ்கூட்டர்கள் - காதலர் தின ஸ்பெஷல்

காதலர் தினம் (Valentine's Day) ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படுவதை நான் கூற வேண்டியதில்லை. உலகம் முழுக்க கொண்டாடப்படும் சில பண்டிகைகளும் காதலர் தினமும் ஒன்றாகும். அன்றைய தினத்தில் காதலர்கள் இருவரும் மாறி மாறி பரிசு பொருட்கள் உடன் தங்களது அன்பை பரிமாறி கொள்வர். அந்த வகையில், இந்த முறை காதலர் தினத்திற்கு உங்களது காதலி/ மனைவிக்கு ஏதேனும் பெரிய பரிசு பொருளை கொடுக்க திட்டமிட்டு வருகிறீர்களா?

சாக்லேட்டை போல புதிய கார்களை தயாரிக்கும் மஹிந்திரா!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளான எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) இந்த இரண்டு கார் மாடல்களையும் சமீபத்திலேயே இந்தியாவில் வெளியீடு செய்தது. இரண்டும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் (Electric SUV Car) மாடல்கள் ஆகும். இந்த இரண்டு கார்களும் ஏற்கனவே இந்தியர்களின் மனதைக் கவர தொடங்கிவிட்டன. ஆகையால், புக்கிங்கில் இந்த இரண்டு கார் மாடல்களும் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எலக்ட்ரிக் கார் விற்பனையில் டாடாவுக்கு தண்ணி காட்டும் எம்ஜி

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-க்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் முக்கிய காரணமாக விளங்குகிறது. ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே டாடாவில் இருந்து பல்வேறு விதமான எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த 1 வருடமாக எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் கை ஓங்கி வருகிறது. எந்த அளவிற்கு என்றால், எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸுக்கு கிட்டத்தட்ட இணையாக எம்ஜி மோட்டார் வந்துள்ளது.

காருக்குள் டிரைவர் இருந்த நிலையை பார்த்து பதறிபோன மக்கள்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இல் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று, ஹெரியர் (Harrier) ஆகும். இருப்பினும், ஹெரியர் காரை மக்கள் நிறைய பேர் வாங்கி பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஹெரியர் காரை வைத்திருக்கக்கூடிய ஒருவர், அதனை சாலையில் மடிக்கணினி (Laptop) பயன்படுத்திக் கொண்டே ஓட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. கொஞ்ச நேரத்தில் விபத்தை ஏற்படுத்திவிட கூடியதாக அமைந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மாதவன் புதிதாக வாங்கிய பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா?

'வயசானாலும் ஆளும் ஸ்டைலும் குறையவே இல்லைனு' படையப்பா படத்தில் ரஜினி-யைப் பார்த்து ரம்யாகிருஷ்ணன் சொல்வாங்க. இந்த டயலாக் அப்படியே பொருந்தக் கூடிய நபர்களில் ஒருவராக நடிகர் மாதவன் இருக்கின்றார். அவருடைய தோற்றம் மட்டும் அல்ல செயல்களும் அப்படியே உள்ளன. முடிகள் ஆங்காங்கே நரைத்துக் காணப்பட்டாலும் இப்போதும் அவர் வயது குறைவான யூத்துகளைப் போலவே காட்சியளிக்கின்றார். இந்த நிலையிலேயே அவர், டீனேஜர்கள் அதிகம் விரும்பி வாங்கக் கூடிய பிராண்டின் புதுமுக பைக் மாடல் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படி ஒரு கார் கம்பெனி இருக்குறதே பாதி பேருக்கு தெரியாது!

ஜனவரி 2025 இல் சிட்ரோனின் விற்பனை இந்தியாவில் 470 அலகுகளாக குறைந்துள்ளது. மீட்புக்கான சவால்கள், போட்டி மற்றும் உத்திகளை கண்டறியவும்.

34 கிமீ மைலேஜ் தரும் இந்த காரின் விலை வெறும் ரூ4 லட்சம் தான்

மாரூதி சுழுகி ஆல்டோ K10 ஐ கண்டுபிடி, ஒரு பட்ஜெட்-சார்ந்த கார், அற்புதமான மைலேஜ் மற்றும் அம்சங்களைக் கொண்டுள்ளது. ஜனவரி 2025 இல் அதன் விற்பனை செயல்திறனைப் பற்றி அறியவும்.

5 இ-ஸ்கூட்டர்களை ஒரே டைம்ல வாங்கிட்டு போனவரு இவரா!!

பலுதூக்கும் வீரர் ஹர்ஷ் வியாஷ், சமீபத்தில் போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற பலுதூக்கும் போட்டியில் பங்குபெற்று இந்தியாவிற்காக ஐந்து தங்க பதக்கங்களை வென்றுக் கொடுத்தார். இவரை கௌரவிக்கும் விதமாக ஓர் நிறுவனம் அவருக்கு தன்னுடைய ஐந்து இ-ஸ்கூட்டர்களை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிகாஸ் ()-தான் இந்தியாவிற்கு பெருமிதம் சேர்த்தவருக்கு இ-ஸ்கூட்டரை வழங்கி இருக்கின்றது. நாசிக் எம்பி சீமா தாய் மஹேஷ் ஹைர் வாயிலாக இந்த நிகழ்வு நிறுவனம் நிகழ்த்தி இருக்கின்றது.
Advertisement

டாடா காரின் விற்பனையை பின்னுக்கு தள்ளிய டொயோட்டா கார்!

டொயோட்டா கிளான்ஸா 200,000 க்கும் அதிகமான விற்பனையை எட்டியுள்ளது, இது இந்திய ஹேட்ச்பேக் சந்தையில் அதன் வளர்ந்து வரும் பிரபலத்தையும் போட்டித்தன்மையையும் பிரதிபலிக்கிறது.

மஹிந்திரா வாகனத்துடன் நிற்கும் இவர் யாரென்று தெரிகிறதா?

இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் பிரபலமாக இருப்பவர்கள் வாங்கும் புதிய வாகனங்களை பற்றி தொடர்ச்சியாக நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இன்ஸ்டாகிராமில் 2.44 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உடன் பிரபலமாக விளங்கும் பெண்மணி குடும்பத்துடன் ஷோரூமுக்கு சென்று புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனத்தை வாங்கியுள்ளார். யார் அந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதையும், அவர் வாங்கியுள்ள தார் ராக்ஸ் வாகனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கம்மி விலைக்கு இப்படி ஒரு ஸ்கூட்டரா?

இந்தியாவில் 2025 சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்கள் மற்றும் மேம்படுத்தல்களை ஆராயுங்கள், அதன் விலை, செயல்திறன் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் உட்பட.

18 மாசம் வெயிட் பண்ணி தான் இந்த காரை வாங்கனும்!

இந்தியாவில் அதிகரித்த உற்பத்தி விகிதங்கள் இருந்தபோதிலும், மகிந்திரா தார் ராக்ஸின் காத்திருப்பு காலங்கள், விலை நிர்ணயம் மற்றும் அதிக தேவை ஆகியவற்றை ஆராயுங்கள்.

2 லட்ச ரூபாயில் விற்கும் அளவுக்கு ஸ்கூட்டரில் என்ன இருக்கு?

இத்தாலி (Italy) நாட்டில் இருந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அவற்றுள் ஒரு பிரபலமான ஸ்கூட்டர் நிறுவனம் தான், வெஸ்பா (Vespa) ஆகும். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டை முன்னிட்டு வெஸ்பா நிறுவனத்தில் புதிய ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 10 வருடத்திற்கு ஒருமுறை வெஸ்பா நிறுவனம் தனது ஸ்கூட்டர்களில் கொண்டுவரும் அப்டேட் இதுவாகும். புதிய வெஸ்பா ஸ்கூட்டர்களை பற்றியும், அவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.