விமான நிலையங்களை ஏன் ஏரிக்கு பக்கத்துல கட்றாங்க தெரியுமா?

விமான நிலையங்கள் ஏன் பெரும்பாலும் ஏரி மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளுக்கு அருகில் கட்டப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சீக்கிரமே விற்பனைக்கு வரவிருக்கும் 7சீட்டர் கார்

இந்தியாவில் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்ட வாகன உற்பத்தியாளர்கள், அதிக இருக்கைகளைக் கொண்ட கார்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே சமீபத்தில் நடைபெற்ற 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' (Bharat Mobility Global Expo 2025)-வும் அமைந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் 7 சீட்டர் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே, வாகன உற்பத்தியாளர்கள் இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியைப் பயன்படுத்தி அதிக இருக்கை கார்களைக் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.

ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ரேம் 440 இந்தியாவில் வெளியிடப்பட்டது

ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ரேம் 440 இந்தியாவில் வெளியிடப்பட்டது, மேம்படுத்தப்பட்ட என்ஜின், புதிய வண்ண விருப்பங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விவரக்குறிப்புகளை கொண்டுள்ளது. ₹2.08 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

50 லட்ச ரூபா கார்ல போனது அந்த நடிகரின் பொண்ணா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 46.05 லட்ச ரூபாய் என்ற விலையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 53 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும்.
Advertisement

காதை கிழிக்கும் ஹாரனுக்கு இனியாவது முடிவு கிடைக்குமா!..

வாகனங்களினால் காற்று மாசடைவதை பற்றி மட்டுமே நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கின்றோம். அவை மிகப் பெரிய அளவில் ஒலியையும் மாசுப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை நம்மில் பெரும்பாலும் யாரும் யோசிப்பதில்லை. குறிப்பாக, ஒரு சில வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தும் அதிக ஒலியை எழுப்பும் ஹாரன்கள் மிகப் பெரிய அளவில் ஒலியை மாசுப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, பலரின் கேட்கும் திறனையும் அவை பாதிக்கின்றன. அத்தகைய அதிக ஒலியை ஏற்படுத்தும் ஹாரன்களையே வாகன உரிமையாளர்கள் சிலர் தங்களின் வாகனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

காருக்குள் ஏசி எல்லாம் அந்த காலம்... இப்போ லாரியில் கூட!!

வால்வோ ஐச்சர் கமர்ஷியல் வாகனங்கள் (Volvo Eicher Commercial Vehicles - VECV) நிறுவனத்தில் இருந்து 2025 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பல்வேறு கமர்ஷியல் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கண்காட்சியில் இந்த நிறுவனத்தின் பெவிலியனில் எப்போது கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதிலிலும் VECV நிறுவனம் காட்சிப்படுத்தி இருப்பது எல்லாம் பெரிய பெரிய வாகனங்கள் என்பதால், அவற்றை பார்க்க இரு கண்கள் போதவில்லை. இந்த வகையில் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான ஐச்சர் லாரியை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

5 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! இதுல என்ன இருக்குது?

டாடா பஞ்ச் 5,00,000 யூனிட் உற்பத்தி செய்துள்ளது, 2024ம் ஆண்டில் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் வாகனமாக மாறியது. அதன் புதுமையான அம்சங்கள், பவர் டிரெயின் விருப்பங்கள், மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகள் அதன் வெற்றிக்கு பங்களிக்கின்றன, எதிர்கால புதுப்பிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவருக்குனு தனியா கதவு கிடையாது, டொயோட்டா உருவாக்கும் வேன்

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சியில் பல்வேறு தனித்துவமான வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக, டொயோட்டா (Toyota)-இன் எக்ஸ்-வேன் கியர் (X-Van Gear) கான்செப்ட் வாகனம் (Concept Vehicle)-ஐ சொல்லலாம். எக்ஸ்-வேன் வாகனத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 3 விதமான கான்செப்ட் வெர்சன்களில் இந்த எக்ஸ்-வேன் கியர் கான்செப்ட் ஒன்றாகும். கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுத்த இந்த கான்செப்ட் வாகனத்தை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

வேவி சோலார் கார் முதல் கிரெட்டா இவி வரை..

கடந்த காலங்களில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo)-க்களைப் போலவே இந்த ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ-விலும் புதிய வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் காட்சிப்படுத்தப்பட்டன. அதாவது, காட்சிப்படுத்துதல், வெளியீடு செய்தல் மற்றும் விற்பனைக்கு அறிமுகப்படுத்துதல் என அனைத்தும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் நிகழ்த்தப்பட்டன. அந்தவகையில், சமீபத்தில் தொடங்கிய பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-யை பயன்படுத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப் 5 கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

அந்த ஹிட் படத்தில் நடித்தவர் தான இவரு? மாருதி காருக்கு தூதர்

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்குகிறது. இதனாலேயே மாருதி சுஸுகியின் வணிகம் எல்லாம் இண்டர்நேஷ்னல் லெவலில் இருப்பது வழக்கம். தற்போதுகூட, தனது பிரபலமான கார் ஒன்றிற்கு பிராண்ட் தூதராக பிரபலமான பாலிவுட் நடிகர் (Bollywood Actor) ஒருவரை நியமித்து ஆச்சிரியப்படுத்தி உள்ளது. யார் அவர் என்பதையும், எந்த மாருதி காருக்கு அவர் பிராண்ட் தூதர் என்பதை பற்றியும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்கூட்டரை பார்த்து எடை போடாதீங்க... ஆம்பியர் நெக்ஸஸ்!!

ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் ஆம்பியர் (Ampere) நிறுவனம் சார்பில் பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, ஆம்பியர் நெக்ஸஸ் (Nexus) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆகும். மார்க்கெட்டில் ஏற்கனவே ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் இந்த நெக்ஸஸ் ஸ்கூட்டரில் இரு புதிய வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா ஆக்டிவா இ vs சுஸுகி இ-அக்செஸ்.. ரெண்டில் எது பெஸ்ட்?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) பிரிவு இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவின் இப்போதைய மிகப் பெரிய தலையாக பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) இருக்கின்றது. முன்னதாக நம்பர் 1 இடத்தில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) இருந்து வந்தது. இந்த இடத்தை தற்போது பஜாஜ் சேத்தக் ஆக்கிரமித்து உள்ளது. டிசம்பர் மாதத்திலேயே இந்த சம்பவத்தை பஜாஜ் சேத்தக் செய்தது. இந்த நிலையிலேயே மேலும் இரண்டு முன்னணி ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக எலெக்ட்ரிக் அவதாரத்தில் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
Advertisement

60கி.மீ மைலேஜ் தரும் வண்டியின் விலை ரொம்ப கம்மி!

ரூ. 83,080 தொடங்கும் விலையில், புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புகள், விவரக்குறிப்புகள் மற்றும் OBD2B उत्सर्जन விதிமுறைகளுடன் இணங்குவதை உள்ளடக்கிய 2025 Honda Livo மோட்டார்சைக்கிளை கண்டுபிடி.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சாதனை!!

ஆம்பியர் (Ampere), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக மேக்னஸ் நியோ (Magnus Neo) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில், ஆம்பியர் மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டு உள்ளது. அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

இந்த 7 கார்களும் அடுத்தடுத்து வரப்போகுது!

சாரணர்கள் ஸ்விஃப்ட் மற்றும் ஜிம்னி கன்க்வெரர் உட்பட பாரத் மொபிலிட்டி 2025 இல் மருதி சுஸுகி அறிமுகப்படுத்திய ஒரு தனித்துவமான கருத்து வாகனங்களை கண்டறியவும்.

இ-பைக்கின் உற்பத்தியை தொடங்கிய ஓலா..

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் மின்சார பைக் (Electric Bike)-இன் உற்பத்தியை தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் தன்னுடைய மின்சார பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி பல மாதங்கள் ஆகின்றன. சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்றே தன்னுடைய எலெக்ட்ரிக் பைக்கை அது இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக அன்றைய தினத்தில் இ-பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே சுமார் 5 மாதங்கள் ஆகின்ற சூழலில் இப்போது எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கி இருக்கின்றது, ஓலா எலெக்ட்ரிக்.

ஆட்டோ எக்ஸ்போவில் வின்ஃபாஸ்ட் சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

வின்ஃபாஸ்ட் (Vinfast), வியட்நாம் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம். கார்கள் மட்டுமின்றி, 2-சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் வின்ஃபாஸ்ட் இந்தியாவிலும் ஆதிக்கத்தை நிலைநாட்ட தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாகவே, டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் ஆட்டோ எக்ஸ்போ (Bharat Mobility Global Auto Expo 2025) கண்காட்சியில் பங்கேற்றுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்த கண்காட்சியில் 6 விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters)-ஐ காட்சிக்கு நிறுத்தி உள்ளது.

5 லட்ச ரூபா பைக்கில் சிலிண்டர் டெலிவரி பண்ணிட்டு இருந்தவரு!!

கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்துக் கொண்டிருந்த ஒருவர் இப்போது 5 லட்சம் ரூபாய் மதிப்புக் கொண்ட பைக்கில் வலம் வர தொடங்கி இருக்கின்றார். இந்த பைக்கை அவருடைய மகனே அவருக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். அந்த பரிசளித்த மகன் வேறு யாருமில்லைங்க பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரிங்கு சிங்-தான் அவர் ஆவார். விரைவில் ரிங்கு சிங்-கிற்கும், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்பி பிரியா சரோஜ்-க்கும் விரைவிலேயே திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையிலேயே அவர் பைக்கை தன்னுடைய அப்பாவிற்கு பரிசாக வழங்கி இருக்கின்றார்.

ரோட்டுல போனா ஊரே உங்கள தான் பார்க்கும்!

DC2 மற்றும் மெர்குரி EV-டெக் இணைந்து உருவாக்கிய புதுமையான வடிவமைப்பு மற்றும் அற்புதமான செயல்திறன் கொண்ட, புரட்சிகரமான மின்சார வாகனமான DC2 டேங்க் EV ஐ ஆராயுங்கள்.

எத்தனாலில் இயங்கும் டாடா ஏஸ் வாகனமா? நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), கார்கள் விற்பனையில் மட்டுமின்றி, கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் முன்னணியில் உள்ள நிறுவனம். கடந்த ஜனவரி 17ஆம் தேதியில் இருந்து டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி க்ளோபல் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Auto Expo 2025) கண்காட்சியில் கலந்துக் கொண்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த கண்காட்சியில் பல்வேறு விதமான கமர்ஷியல் வாகனங்களை காட்சிப்படுத்தி உள்ளது. அவற்றுள் ஒன்றுதான், டாடா ஏஸ் ஃபிளெக்ஸ் ஃபியுல் (Ace Flex Fuel) வாகனம் ஆகும்.
Advertisement

தள்ளாடுற வயசுல பெரிய காரை வாங்கிய பாட்டிகள்..

கார் டெலிவரி எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. தினந்தோறும் ஆயிரக் கணக்கில் கார் டெலிவரி செய்யும் சம்பவம் என்பது நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த டெலிவரி நிகழ்வு கொஞ்சம் ஸ்பெஷலானதாக மாறி இருக்கின்றது. காரணம், இரண்டு வயதான பாட்டிகள் அந்த காரை டெலிவரி பெற்றதுதான். குறிப்பாக, அந்த மூதாட்டிகளே காரை ஓட்டிச் சென்றது பலரையும் வியக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த வீடியோவே தற்போது இணையத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றது.

பச்சை கலரில் வந்திறங்கிய அரக்கன்!

இந்த காரில் ராணுவ பச்சை வர்ணத்தில் வடிவமைப்பு, அனைத்து வகையான மண் பாதைகளிலும் சிறப்பான செயல்பாடு, மற்றும் ஒரு மைல்டு-ஹைப்ரிட் என்ஜின் உள்ளது.

ஆம்பியர் டெலிவரி வண்டியையும் கொண்டு வரப்போறாங்க

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் அம்பேரே எக்ஸ்பிரஸ் மற்றும் நெக்ஸஸ் வகைகளை உள்ளடக்கிய கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் சமீபத்திய மின்சார ஸ்கூட்டர் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த இ-ஸ்கூட்டரின் விலை ரூ. 67,999 மட்டுமே..

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் மிகப் பெரிய அடியை வாங்க தொடங்கவிட்டது. சென்ற ஆண்டின் இறுதியான டிசம்பர் மாதத்தில் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) எனும் ஒற்றை மாடலிடம் அது மாபெரும் அடியை அது வாங்கியது. எப்போதுமே நம்பர் 1 நிறுவனமாக இருந்து வந்தநிலையில், தற்போது அது இந்த இடத்தை நழுவ விட்டுவிட்டது. இந்த மாதிரியான சூழலிலேயே வரும் நாட்களில் இன்னும் இந்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனையில் அடியை வாங்குமோ என்கிற சந்தேகமும், அச்சமும் எழும்பி இருக்கின்றது.

டொனால்ட் டிரம்ப் அந்த காலத்தில் மொத்தமா வேற மாதிரி!!

டொனால்ட் டிரம்ப் (Donald Trump), இந்த ஒரு பெயர் தான் தற்சமயம் அமெரிக்கா (America) முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பது உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன். கடந்த 2024 நவம்பர் மாத நடைபெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்று புதிய அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று (ஜனவரி 20) இந்திய நேரப்படி இரவு 10:30 மணியளவில் பதவியேற்றார். அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றிருக்கும் டிரம்ப் இந்த அரியாசனத்தை அலங்கரிப்பது இது 2வது முறை ஆகும்.