ஜீரோ ஸ்டார் ரேட்டிங் வாங்கிய டொயோட்டா கார்...
ஆட்டோமொபைல்
- 3 month, 23 hr, 16 min ago
சுஸுகி (Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota) ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களும் தங்களுக்குள் கார்களை பரிமாறி கொண்டு வருகின்றன.