தீபாவளிக்கு நிறைய பேர் டிரெஸ் எடுத்துட்டாங்க போல...!!
ஆட்டோமொபைல்
- 6 month, 11 days ago
கல்யாண் சில்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி.எஸ். பட்டாபிராமன், புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி எல்டபிள்யூபி கார் வாங்கியதை ஒரு வாரத்திற்கு முன் நாம் அறிந்தோம். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, கறுப்பு நிறத்தில் ஒரு புதிய லம்போர்கினி ஹுராகன் டெக்னிகா எல்பி640-2 கார் அவரது வாகன சேகரிப்பில் இணைந்துள்ளது. இந்த 640 குதிரைத்திறன் கொண்ட சூப்பர் காரை இறக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.