730 கிமீ ரேஞ்ச்! டென்ஸா D9 எலெக்ட்ரிக் எம்பிவி கார் அறிமுகம்

பிஒய்டி (BYD) நிறுவனத்தின் பிரீமியம் கார் பிராண்டான டென்ஸா (Denza), இந்தியாவில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அதிக சொகுசு வசதிகளைக் கொண்ட D9 எலக்ட்ரிக் எம்பிவி கார் தற்போது இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement