ரூ.1.57 கோடியில் அறிமுகமானது BYD டென்ஸா Z9 GT கார்!

சீனாவை சேர்ந்த BYD நிறுவனத்தின் பிரீமியம் பிராண்டான டென்ஸா (Denza) நிறுவனம் இந்தியாவில் இன்று முறைப்படி கால் பதித்துள்ளது. அத்துடன், தனது Z9 GT மின்சார காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. தனித்துவமான தோற்றம், அதிநவீன தொழில்நுட்பம், அதீத செயல்திறன் என பல்வேறு அம்சங்களுடன் இந்த கார் வந்துள்ளது.
Advertisement