மாருதி ஸ்விஃப்ட்டை விட குறைவான விலையில் 6 சீட்டர் கார்!
ஆட்டோமொபைல்
- 5 hr, 19 min ago
அதிகம் பேர் பயணம் செய்ய வேண்டும், சிறப்பான மைலேஜ் கிடைக்க வேண்டும், அதே நேரத்தில் விலையும் மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) உங்களுக்கு மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். மாருதி சுஸுகி ஆம்னியின் (Maruti Suzuki Omni) வாரிசாக மாருதி சுஸுகி ஈக்கோ கருதப்படுகிறது.