முதல் முறையாக கேமராவில் சிக்கிய மாருதியின் குட்டி கார்!
ஆட்டோமொபைல்
- 15 hr, 53 min ago
இந்தியாவில் குறைந்த விலை எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்கள் இந்த சந்தையில் நல்ல விற்பனையைப் பதிவு செய்கின்றன. இந்நிலையில், இந்தப் போட்டியில் களமிறங்க மாருதி சுஸுகி நிறுவனமும் புதிய மைக்ரோ எஸ்யூவியை உருவாக்கி வருகிறது.