2027 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது புதிய கியா சொனெட்?

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) பிரிவில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கார்களில் கியா சொனெட்டும் ஒன்றாக உள்ளது. ஸ்டைலான வடிவமைப்பு, பிரீமியம் வசதிகள், பல்வேறு எஞ்சின் தேர்வுகள் என வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வரும் இந்த காரின் அடுத்த தலைமுறை மாடலை அறிமுகப்படுத்த கியா நிறுவனம் தயாராகி வருகிறது.
Advertisement