புதிய டஸ்டரில் டீசல் என்ஜின் இல்லாதது ஒரு குறையாவே தெரியல!
ஆட்டோமொபைல்
- 7 hr, 48 min ago
ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய மேம்படுத்தப்பட்ட டஸ்டர் (Duster) சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் சாலையில் கம்பீரமாக இயங்கும் தன்மை உள்ளிட்டவற்றுடன், முழுக்க முழுக்க இந்தியர்களுக்காக என்றே பார்த்து பார்த்து புதிய டஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த காரில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.