மாருதி காரை விட குறைவான விலையில் சொகுசு நிறுவனத்தின் கார்!
ஆட்டோமொபைல்
- 1 day ago
செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனத்தின் கார்கள் (Skoda Cars), ஒரு சமயத்தில் இந்தியாவின் மிடில்-க்ளாஸ் மக்களுக்கு எட்டாகனியாகவே இருந்து வந்தன. விலை அதிகம் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகம் போன்ற காரணங்களால், ஸ்கோடா ஷோரூம்களுக்கு கார்களை பற்றி விசாரிக்க செல்வதற்கு கூட பலரும் தயங்கினர். ஆனால் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) இவை அனைத்தையும் மாற்றியுள்ளது.