நவ. 25ல் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்
ஆட்டோமொபைல்
- 12 hr, 50 min ago
இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்ற பிரீமியம் எம்பிவி கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova HyCross) இருக்கிறது. குடும்பப் பயணங்களுக்கும், நீண்ட தூரப் பயணங்களுக்கும் ஏற்ற காராக இது விளங்குகிறது. இந்நிலையில், இந்த காரின் புதுப்பிக்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த டொயோட்டா நிறுவனம் தயாராகியுள்ளது.