சென்னை, பெங்களூரில் டாக்ஸி சேவையை துவங்குகிறது வின்ஃபாஸ்ட்!!

இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையில் தடம் பதித்துள்ள வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம், தற்போது பயணிகள் போக்குவரத்துத் துறையிலும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கிரீன் எஸ்எம் (Green SM) எலக்ட்ரிக் டாக்ஸி சேவையானது விரைவில் சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களிலும் அறிமுகமாக உள்ளது.
Advertisement