ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஃபிளெக்ஸ் ப்யூல் பைக்கை ஏன் வாங்கனும்
ஆட்டோமொபைல்
- 28 days ago
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் புத்தம் புதிய ஸ்பிளெண்டர் பிளஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூல் (Splendor Plus Flex Fuel) பைக்கை வெளியிட்டது. இந்தியாவில் அதிகளவிலான எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தில் அடித்தட்டு மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையிலேயே இந்தியாவில் இந்த பைக்கை வெளியிட்டுள்ளது ஹீரோ.