ஒரு கிமீ ஓட்ட 1 ரூபா மட்டுமே செலவு! 7 பேர் போகலாம்!
ஆட்டோமொபைல்
- 4 month, 16 days ago
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம், தமிழகத்தின் தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைத்து, எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) உற்பத்தி செய்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.