பாதுகாப்பு தரச்சோதனையில் அசத்திய கியா கார்
ஆட்டோமொபைல்
- 4 month, 18 days ago
இந்திய வாடிக்கைாளர்கள் தற்போது வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களுக்கு மேலாக பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் காரணமாக கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்யும் கார்களை தரமானதாக மாற்றி வருகின்றன. மாருதியிடம் கூட இந்த மாற்றத்தைக் கடந்த ஆண்டிலிருந்து நாம் பார்த்து வருகிறோம்.