மாருதி பிரெஸ்ஸாவை விட 1 லட்சம் குறைவான விலையில் டாடா கார்!
ஆட்டோமொபைல்
- 5 month, 9 days ago
குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமை டாடா நெக்ஸான் (Tata Nexon) காருக்கு உண்டு. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா நெக்ஸான் கார் பிரபலமடைய இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.