பெட்ரோல் பங்கிற்கு பதிலாக ஷோரூமில் வரிசையில் நிற்கும் மக்கள்

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்திற்கு போட்டியாக இந்த மார்ச் மாதத்திற்கான புதிய சலுகையை அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவரும் தற்போதைய சூழலில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஏத்தர் எனர்ஜி அறிவித்துள்ள இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

வெறும் 1.05 லட்ச ரூபா ஹீரோ பைக்கில் மட்டுமே கிடைக்கும் வசதி!

பைக்கில் ஏபிஎஸ் (ABS) இருந்தாலே ஒரு தனி தைரியம் கிடைக்கும். இதன் பயன் என்னவென்றால், அவசர நேரத்தில் மிக அதிகமாக பிரேக் மிதித்தால் பிரேக் தானாக லாக் ஆகிக் கொள்ளும். இன்றைய காலத்தில் பெரும்பாலான பைக்குகளில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. அதேநேரம், சில பைக்குகளில் ட்யூயல்-சேனல் (Dual-channel) ஏபிஎஸ் கிடைக்கிறது. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மாருதி எர்டிகாவை விட மிகவும் குறைவான விலையில் 9 சீட்டர் கார்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9,863 மஹிந்திரா பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

5 பேர் போகக்கூடிய வேற எந்த காரிலும் இந்த இருக்கைகள் இல்ல!

வெண்டிலேட்டட் இருக்கைகள் (Ventilated Seats), குளிரான மற்றும் சூடான காற்று என இரண்டையும் தேவைக்கேற்ப வழங்கக்கூடியவை. கார்களில் வெண்டிலேட்டட் இருக்கைகள் பெரும்பாலும் முன்பக்கத்தில் வழங்கப்படுவதுதான் வழக்கம். விலையுயர்ந்த கார்களில் பின்பக்கத்திலும் வழங்கப்படுகிறது. குறைந்தப்பட்சம் எவ்வளவு செலவு செய்தால் பின்பக்கத்திலும் வெண்டிலேட்டட் இருக்கைகள் உடன் காரை பெறலாம் என்பதையும், அத்தகைய கார்களுள் சிறந்த ஐந்து கார்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

ஊரில் இருக்கும் எல்லாரும் கண்மூடித்தனமா வாங்கும் டாடா கார்ஸ்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி & விற்பனை நிறுவனம் என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான கார்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50 ஆயிரம் கார்கள் டாடா பிராண்டில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

உலகையே மிரள விட்ட தமிழ்நாட்டு நிறுவனத்தின் தயாரிப்பு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350). ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஜே-சீரிஸ் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் பைக் என்ற பெருமை மீட்டியோர் 350 பைக்கிற்கு உண்டு.

பழைய பெட்ரோல் கார் வைத்திருப்பவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

வின்ஃபாஸ்ட் (VinFast), வியட்நாம் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம். எடை குறைவான ஸ்கூட்டர்களில் இருந்து லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) வரையில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பிரம்மாண்டமான வியட்நாம் ஆட்டோமொபைல் நிறுவனம் இது ஆகும். இத்தகைய நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்குகிறது என்கிற போதே பெரியதாக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம்.

வெறும் ஆறரை லட்சத்துக்கு எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ரெனால்ட்டின் புதிய எஸ்யூவி கார் பார்க்க இப்படிதான் இருக்கும்

ரெனால்ட் (Renault) நிறுவனம் அறிவித்தப்படி அதன் 'பிரிட்ஜர் கான்செப்ட்' (Bridger Concept)-ஐ வெளியீடு செய்துள்ளது. இந்தியா உள்பட சர்வதேச சந்தைக்காக ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ள புதிய சப்-காம்பாக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) காருக்கான கான்செப்ட் மாதிரியாக வெளியிடப்பட்டுள்ள இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த யொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஓட்ட ஓட்ட மிதப்பது போன்று இருக்கும் புதிய மெர்சிடிஸ் சிஎல்ஏ!

மெர்சிடிஸ்-பென்ஸ் CLA எலக்ட்ரிக், இந்தியாவிற்கான புதிய சொகுசு மின்சார கார். இதன் வடிவமைப்பு, நீண்ட பயண வரம்பு மற்றும் AI அம்சங்கள் தனித்து நிற்கின்றன. Discover the Mercedes-Benz CLA Electric, a luxury EV with advanced tech, impressive range, and stylish design.

உங்க கார் பேட்டரியை பற்றி இந்த விஷயம் தெரியுமா?

Car Battery Tips: உங்கள் ஸ்மார்ட் காரில் உள்ள அமைதியான எலக்ட்ரானிக் அம்சங்களை நீங்கள் உணர்ந்து கொள்வதை விட அதன் பேட்டரியை அதிக அளவில் வடிகட்டக்கூடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள், மேலும் அதன் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை அறியவும்.

பிரேக், கிளட்ச் லிவர்ல இது என்ன புதுசா ஏதோ இருக்குது?

KTM Adjustable Levers  | உங்கள் சவாரி அனுபவத்தில் KTM அட்ஜஸ்டபிள் லீவர்ஸின் தாக்கத்தை கண்டறியவும், சிறந்த வசதி, கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக மேம்பட்ட தனிப்பயனாக்கலை வழங்குகிறது. நீண்ட கால பலன்களுக்காக இந்த நெம்புகோல்களை எவ்வாறு நிறுவலாம் மற்றும் பராமரிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Advertisement

காரின் எந்த வேரியண்ட்டை வாங்குகிறோம் என்பதுதான் முக்கியம்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் புதிய வெர்னா (Verna) கார் அறிமுகப்படுத்தப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் புதிய வசதிகள் உடன் வெர்னா மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஹூண்டாய் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்க்கலாம், வாங்க.

டாடா, மாருதிக்கு எமனாக மாறும் ஹூண்டாயின் புது கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் வெனியூ காரின் புதிய தலைமுறை மாடல், கடந்த 2025ம் நவம்பர் மாத தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

வெறும் ஏழே நிமிடங்களில் விற்று தீர்ந்த இந்திய நிறுவன கார்!

கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி, மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் பேட்மேன் எடிசனை (Mahindra BE 6 Batman Edition) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போது இது லிமிடெட் எடிசன் (Limited Edition) மாடல் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்தது. அதாவது 300 பேருக்கு மட்டுமே மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும்வதை எத்தனை பேர் கிண்டல் பண்ணாங்க!

உலகின் எங்கோ ஓர் மூலையில் ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் இந்தியா வரை எதிரொலிக்கிறது எனும்போது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் சில நகரங்களில் எல்.பி.ஜி (LPG) சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதற்கு கூட இந்த போர் பதற்றமான சூழல்தான் காரணமாக கூறப்படுகிறது.

ஹூண்டாயில் அதிகம் விற்பனையாகும் 7 கார் மாடல்கள் இவைதான்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் விற்பனை மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, கடந்த 2026 பிப்ரவரி மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்கள் விற்பனையில் ஹூண்டாயை முந்தி உள்ளன. இது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதில் ஆச்சிரியமான விஷயமே.

24 வருஷமா இருந்தாலும் காருக்கு டிமாண்ட் கொஞ்சமும் குறையல!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி & விற்பனை நிறுவனம். குறிப்பாக, கடந்த சில வருடங்களில் மஹிந்திரா கார்களின் விற்பனை பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், சில மாதங்களில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-க்கு அடுத்து 2வது இடத்தை பிடித்து மஹிந்திரா ஆச்சிரியப்படுத்தி உள்ளது.

ரசிகர்களின் பாச மழையால் மீண்டும் விற்பனைக்கு வந்த கார்

மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிசன் (Mahindra BE 6 Batman Edition) மாடலை மஹிந்திரா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஏற்கனவே விற்பனையில் உள்ள மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் லிமிடெட் எடிசன் (Limited Edition) மாடல்தான் இது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2.5 வருஷத்தில் 1 லட்சம் பைக்குகள் விற்பனை சாதாரண விஷயம் இல்ல

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனம். இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தின் பைக்குகள் புனேவில் உள்ள பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சில விலையுயர்ந்த டிரையம்ப் பைக்குகள் மட்டும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
Advertisement

காரை ஸ்டார்ட் பண்ணதும் ஜல்லுன்னு  போயிடாதீங்க!

Engine Idling Technique  | புறப்படுவதற்கு முன் உங்கள் இயந்திரத்தை செயலிழக்க அனுமதிப்பதன் முக்கியத்துவத்தை கண்டறியவும். உங்கள் எஞ்சினின் ஆயுளை நீட்டிக்கும், பழுதுபார்க்கும் செலவைச் சேமிக்கும் மற்றும் உங்கள் வாகனத்தின் ஆயுளை அதிகரிக்கும் எளிய பழக்கங்களைக் கண்டறியவும்.

ஏர்பேக் லைட்டை கவனிப்பது ஏன் இவ்வளவு முக்கியமானது?

Vehicle Airbag Light Significance | இந்திய ஆட்டோமொபைல்களை மையமாக வைத்து, ஏர்பேக் லைட்டின் பொருள் மற்றும் முக்கியத்துவம், அது எரிந்திருப்பதற்கான பொதுவான காரணங்கள் மற்றும் உங்கள் வாகனத்தில் இருந்தால் எடுக்க வேண்டிய படிகளைப் புரிந்துகொள்வதற்கான வழிகாட்டி.

ரூ.10,000 குறைவாக கிடைக்குதுனா வாங்கி போட இதுதான் நேரம்!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் சரிந்துவரும் அதன் எலெக்ட்ரிக் 2-வீலர்கள் (Electric 2-wheelers) விற்பனையை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர பல புதிய சலுகைகளையும், தள்ளுபடிகளையும் தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக '#சாம்பியன் மஹோட்சவ்' (#ChampionMahotsav) என்கிற பெயரில் அதன் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சுமார் ரூ.10,000 மதிப்பிலான சலுகைகளை ஓலா அறிவித்துள்ளது.

டாடா டியாகோவை விட 1 லட்சம் குறைவான விலையில் புது கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

எந்தவொரு காராக இருந்தாலும் இதுதான் அடிப்படையான விஷயம்!

சேசிஸ் (Chassis), எந்தவொரு வாகனத்திற்கும் அத்தியாவசியமான மற்றும் அடிப்படையான பாகம். வாகனத்திற்கு அடிப்பகுதியில் பொருத்தப்படுவதில் இருந்து சேசிஸின் தேவையை நீங்கள் அறியலாம். குறிப்பாக, கார்களில் சிறந்த தரத்திலான மற்றும் வடிவமைப்பிலான சேசிஸ் வழங்கப்படுவது அவசியமாகிறது. அவ்வாறான, சிறந்த தரமான, வடிவமைப்பிலான சேசிஸ் தான், லேடார்-ஆன்-ஃபிரேம் (Ladder-on-frame) சேசிஸ் ஆகும். இத்தகைய சேசிஸ் உடன் கிடைக்கும் ஐந்து சிறந்த எஸ்யூவி கார் மாடல்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.