வரும் ஏப்ரல் 20இல் அறிமுகம் செய்யப்படும் புதிய பென்ஸ் கார்!
ஆட்டோமொபைல்
- 6 month, 15 days ago
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் சர்வதேச சந்தையில் புதியதாக சி-கிளாஸ் இவி (C-Class EV) என்கிற புதிய எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய உள்ளது. வருகிற ஏப்ரல் 20 இந்த புதிய எலெக்ட்ரிக் பென்ஸ் கார் வெளியீடு செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த புதிய காரின் உட்புறத்தை டீசர் ஒன்றின் மூலமாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வெளிக்காட்டி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.