மனைவியை கதற விட்டுட்டு நடிகையுடன் 12 கோடி ரூபா காரில்...
ஆட்டோமொபைல்
- 5 month, 21 hr, 20 min ago
இந்தியாவில் மிகவும் பிரபலமான மனிதர்கள் விவாகரத்து (Divorce) பெறுவது சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த காலங்களில் நிகழ்ந்த பிரபலங்கள் பலரின் விவாகரத்துக்கள், பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஒரு விவகாரத்து வழக்கு தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.