வரும் ஏப்ரலில் பி.எம்.டபிள்யூ எடுக்க போகும் முக்கிய முடிவு!

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் ஏப்ரல் மாதம் நமக்கு ஓர் பெரிய அதிர்ச்சியை தரப்போகிறது. அது வேறொன்றும் இல்லை, வழக்கம்போல் கார் விலை உயர்வாகும். சொல்லி வைத்தாற் போன்று ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் இந்த விலை அதிகரிப்பு குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

33 கிமீ மைலேஜ் தரும் காரை இந்த விலையில் விக்கறாங்களா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்க போகும் டொயோட்டா இன்னோவா!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta) காரின் விற்பனை 2027ஆம் ஆண்டில் நிறுத்தப்பட உள்ளதாக ஒரு பேச்சு கடந்த சில மாதங்களாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை எனபது தெரியவில்லை. ஏனெனில், இதுகுறித்து டொயோட்டா நிறுவனமோ அல்லது டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூம்கள் தரப்பில் இருந்தோ இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

பணக்காரர்களே பார்த்து பொறாமை படும் புதிய ஆடி கார்!

ஆடி (Audi) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய எஸ்.க்யூ8 (SQ8) காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.1.78 கோடி என்கிற விலையில் லக்சரியான ஆடி காராக இது களமிறக்கப்பட்டுள்ளது. மேலும், விலைக்கு ஏற்ப செயல்படுதிறனிலும் இது சக்தி வாய்ந்ததாக உள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கு வந்துள்ள இந்த புதிய ஆடி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

வெறும் 5 லட்சத்துக்கு மைலேஜை வாரி வழங்கும் எஸ்யூவி கார்!

இந்தியாவில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கான (Hatchback Cars) வரவேற்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களில், மாருதி சுஸுகியும் (Maruti Suzuki) ஒன்றாகும். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) மற்றும் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) போன்ற ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை நீண்ட காலமாகவே மந்தமாகதான் இருந்து வருகிறது.

துரேந்தர் படம் பார்த்தவர்கள் சொல்றது உண்மை இல்ல!

துரேந்தர் (Dhurandhar) திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரேந்தர்: தி ரிவேஞ்ச்-க்கு புக்கிங்குகள் குவிந்து வருகின்றன. எளிதாக ரூ.1,000 கோடி வசூலை தாண்டி, இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக பாக்ஸ் ஆபிஸ் (Box Office) வசூலை ஈட்டிய திரைப்படமாக துரேந்தர் 2ஆம் பாகம் இடம்பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புது கார் வாங்குபவர்களுக்கு 1 லட்சம்!

பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்கள், இந்தியாவிற்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தி வருகின்றன. காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்சனை ஒரு பக்கம் என்றால், பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை அதிகரித்து கொண்டே வருவது மற்றொரு பிரச்சனையாக உள்ளது.

ஆடியின் புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்!

ஆடி (Audi) நிறுவனம் சர்வதேச சந்தையில் புதியதாக அளவில் சிறியதான எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரக கார் ஒன்றை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் கார் குறித்து ஜெர்மன் கார் நிறுவனமான ஆடி வெளியிட்டுள்ள டீசரை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கார்ல அதிக மைலேஜ் கிடைக்க இப்படி ஒரு ஃபார்முலா இருக்குதா?

உங்கள் காரின் காற்றுச்சீரமைப்பு திறமையான பயன்பாடு எவ்வாறு எரிபொருள் மிச்சப்படுத்துவது மற்றும் மைலேஜை மேம்படுத்துவது என்பதை கண்டறியவும். திறமையான ஏசி பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த உதவிக்குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.

சும்மா புடிச்சிருக்குன்னு வாங்காதீங்க!

கட்டுப்பாடு மற்றும் வசதிக்காக உங்கள் உயரத்திற்கு ஏற்ற பைக்கை தேர்ந்தெடுப்பது அவசியம். உங்கள் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்த வெவ்வேறு உயரங்களுக்கு ஏற்ற சரியான பைக் எடையை அறிந்து கொள்ளுங்கள்.

நாட்டின் விலை குறைவான 7-சீட்டர் எலெக்ட்ரிக் காரில் அப்கிரேட்

கியா இந்தியா (Kia India) நிறுவனம் அதன் கேரன்ஸ் கிளாவிஸ் இவி (Carens Clavis EV) எலெக்ட்ரிக் காரை புதிய 2026ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் செய்துள்ளது. காரில் மிக முக்கியமான மாற்றாக, இதுவரையில் 7 இருக்கைகளை கொண்ட காராக மட்டுமே கிடைத்துவந்த கேரன்ஸ் கிளாவிஸ் இவி, இனி 6-சீட்டர் ஆப்ஷனிலும் கிடைக்கும். இன்னும் புதியதாக வேறு என்னென்ன அப்கிரேட்கள் இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மொத்த குடும்பத்தையும் ஏத்துனாலும் மீதி இடம் இருக்கும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெயாகியுள்ளது.
Advertisement

துரேந்தர் பட கார், பைக்குகளில் எத்தனை பேர் இத கவனித்தீர்கள்?

துரேந்தர் (Dhurandhar) முதல் பாகம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் 'துரேந்தர் தி ரிவேஞ்ச்' (Dhurandhar The Revenge) என்கிற பெயரில் இன்று (மார்ச் 18) திரைக்கு வந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு 'பான் இந்தியா' (Pan India) திரைப்படமாக வந்துள்ளதால் துரேந்தர் தி ரிவேஞ்ச் நாடு முழுவதும் பெரும் வசூலை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வருவதற்கு முன்னரே விற்று தீர்ந்த கார்!

இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) செக்மெண்ட்டில், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டு வரை, சுமார் 10 ஆண்டு காலத்திற்கு விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய கார் ரெனால்ட் டஸ்டர் (Renault Duster). ஆனால் 2022ம் ஆண்டு, ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டது.

மொத்த குடும்பத்தையும் உள்ளே ஏத்திட்டு போனாலும் இடமிருக்கும்!

எஸ்யூவி (SUV), ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களை காட்டிலும் எம்பிவி (MPV) ரக கார்கள் அளவில் பெரியதாக இருப்பதினாலேயே உட்புறத்தில் அதிக இடவசதி உடன் கிடைக்கின்றன. இந்த ஒரு காரணத்திற்காக பலரும் எம்பிவி ரக கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். அவ்வாறான எம்பிவி கார்கள், எலெக்ட்ரிக் மோட்டார் (Electric Motor) மற்றும் பேட்டரி (Battery) உடன் எலெக்ட்ரிக் எம்பிவி காராகவும் கிடைக்கின்றன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அவ்வாறான எலெக்ட்ரிக் எம்பிவி கார்களை அவற்றின் விலை வாரியாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புதிய 5-சீட்டர் ரெனால்ட் கார் எந்த வேரியண்ட்டில் வாங்குவது?

ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து புதியதாக டஸ்டர் (Duster) கார் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது இந்திய கார் மார்க்கெட்டில் பலத்த கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. 4 வருடங்களுக்கு பின் மீண்டும் வந்து இருப்பதினாலேயே புதிய டஸ்டரை பலரும் போட்டி போட்டு முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், குறுகிய காலத்தில் இந்த காருக்கு அதிக முன்பதிவுகள் குவியும் என எதிர்பார்க்கிறோம்.

வேட்டியை வரிந்து கட்டிய ஜப்பான் இன்ஜினியர்கள்!

இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களும், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் நுழைந்து விட்டன. ஆனால் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா (Honda) நிறுவனம் மட்டும், இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை.

916 தங்கம் மாதிரி பெட்ரோலுக்கும் ரேட்டிங் இருக்குதா?

வாகன செயல்திறனுக்கான பெட்ரோல் ஆக்டேன் மதிப்பீடுகளின் முக்கியத்துவம், வழக்கமான மற்றும் பிரீமியம் பெட்ரோலுக்கு இடையிலான வேறுபாடு மற்றும் சரியான எரிபொருளை எவ்வாறு தேர்வு செய்வது போன்றவற்றை ஆராயுங்கள்.

எப்பயும் பெட்ரோல் கம்மியாதான் வச்சிருக்கீங்களா?

குறைந்த பெட்ரோலுடன் வாகனம் ஓட்டுவது எரிபொருள் பம்ப் செயலிழக்க மற்றும் இயந்திர சேதத்திற்கு வழிவகுக்கும். விலையுயர்ந்த பழுதுபார்ப்புகளைத் தவிர்க்க எரிபொருள் அளவைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தைக் கண்டறியவும்.

சீன எலெக்ட்ரிக் கார் வாங்கினால் வீட்டு உபயோக சார்ஜர் இலவசம்!

பிஒய்டி இந்தியா (BYD India) நிறுவனம் இந்தியாவில் சீலயன் 7 (Sealion 7) எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து 1 வருடமாகி விட்டது. இதனை கொண்டாடும் விதமாக முதலாம் ஆண்டு சிறப்பு ஆண்டுநிறைவு எடிஷன் (Anniversary Edition)-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.70,000 முன்தொகை உடன் முன்பதிவு (Booking) துவங்கப்பட்டுள்ள இந்த புதிய பிஒய்டி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

புதிய ரெனால்ட் டஸ்டரை சலுகை விலையில் வாங்க எளிய வழி!

ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமுறை டஸ்டர் (Duster) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.10.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள டஸ்டர் காரை விரைவாக சொந்தமாக்குவதற்கு ஆர்-பாஸ் (R-Pass) முறையை ரெனால்ட் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆர்-பாஸ் முறையை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டாடா சியரா காரை சோதனை செய்த பாரத் என்சிஏபி!

இந்திய சந்தையில் புதிய தலைமுறை டாடா சியரா (Tata Sierra) கார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள காரணத்தால், புதிய டாடா சியரா கார், மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

ஸ்கூட்டரை சர்வீஸ் செய்ய அலைய வேண்டிய அவசியம் இல்ல!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy), பெங்களூருவை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூருவுக்கு அருகே தமிழ்நாட்டின் ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ஏத்தர் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் மெல்ல மெல்ல ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), ஹீரோ விடா (Hero Vida) நிறுவனங்களை எல்லாம் முந்திக்கொண்டு இந்தியாவின் 3வது பெரிய இவி 2-வீலர் நிறுவனமாக விளங்குகிறது.

காரில் பலர் இந்த பாகத்தை முறையாக பராமரிப்பதே இல்லை!!

How to Maintain Your Car Audio System | உகந்த செயல்திறன் மற்றும் நீண்ட ஆயுளை உறுதிப்படுத்த உங்கள் காரின் ஆடியோ சிஸ்டத்தின் சரியான பராமரிப்பு அவசியம். உங்கள் காரின் ஆடியோ சிஸ்டத்தை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.

விபத்து நடந்துவிட்டால் அடுத்து செய்ய வேண்டியவை & கூடாதவை!!

Road Rage How To Deal | இந்தியாவில் சாலை சீற்றத்தை சமாளிக்க பயனுள்ள உத்திகளைக் கற்றுக்கொள்ளுங்கள். சாலை ஆத்திரத்திற்கான காரணங்களையும், வாகனம் ஓட்டும்போது அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது எப்படி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.