மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்த டாடா...
ஆட்டோமொபைல்
- 4 month, 25 days ago
இந்தியாவில் பொதுவாக காலண்டர் ஆண்டின் தொடக்கத்திலும் (ஜனவரி 1), நிதியாண்டின் தொடக்கத்திலும் (ஏப்ரல் 1) கார்களின் விலை உயர்த்தப்படுவது வழக்கம். தற்போது 2025-26ம் நிதியாண்டு, அதன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அதற்கு அடுத்த 2026-27ம் நிதியாண்டு, வரும் ஏப்ரல் 1ம் தேதி பிறக்கவுள்ளது.