ஹூண்டாய் எக்ஸ்டரோட எந்த வேரியன்டை வாங்குறது? இங்க பாருங்க
ஆட்டோமொபைல்
- 4 month, 23 days ago
சமீபத்தில் தான் மேம்படுத்தப்பட்ட புதிய எக்ஸ்டர் ஃபேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய். டாடாவின் பன்ச் மாடலுக்குப் போட்டியாக இந்த எக்ஸ்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டுமே மைக்ரோ எஸ்யூவி வகையைச் சேர்ந்த கார் மாடல்களே. டிசைனில் சின்னச் சின்ன மாற்றங்கள், புதிய வசதிகள் மற்றும் புதிய நிறங்களுடன் எக்ஸ்டர் எஸ்யூவியை ஹூண்டாய் அப்டேட் செய்துள்ளது.