ஹோலி கொண்டாடி கார்ல வீசப்பட்ட கலர்கரையை நீக்குவது எப்படி?
ஆட்டோமொபைல்
- 5 month, 14 days ago
இந்தியா முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகையின் போது நாம் நமது கார் பைக் போன்ற வாகனங்களை பொது இடத்தில் நிறுத்தி இருந்தால் சிலர் ஹோலி பண்டிகையில் கலர் பூசி விளையாடும்போது நம் வாகனத்திலும் அந்த கலர் படிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது, இப்படியாக படிந்திருக்கும் கலர்களை எப்படி நீக்குவது என்பதை பற்றிய டிப்ஸ்களை தான் இங்கே காணப் போகிறோம்.