ஸ்கார்பியோவை விட 4 லட்சம் குறைவான விலையில் 7 சீட்டர் கார்!

இந்திய சந்தையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய 7 சீட்டர் கார்களுக்கு (7 Seater Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 7 பேர் பயணம் செய்ய முடியும் என்பதை கடந்து, தேவைப்பட்டால் இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டு, அதிக லக்கேஜ்களையும் இந்த கார்களில் கொண்டு செல்ல முடியும்.

இதை மாற்றினாலே வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்குமா?

இந்தியாவில் ஸ்பார்க் பிளக்குகளை மாற்றுவது எப்படி உங்கள் காரின் செயல்திறன் மற்றும் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தலாம், இதில் செலவுகள், நன்மைகள் மற்றும் உகந்த மாற்று நேரம் ஆகியவை அடங்கும்.

நடுரோட்டுல கார் ரிப்பேர் ஆகி நின்னுடுச்சுன்னா இதை பண்ணுங்க!

உங்கள் கார் பழுதடையும் போது, ​​அபாய விளக்குகளைப் பயன்படுத்துவதிலிருந்து தொழில்முறை உதவியை நாடுவது வரை, சாலையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய முக்கியமான படிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisement

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் புது ஸ்பெஷல் எடிஷன்

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆக இருப்பினும், எக்ஸ்இவி 9இ (XEV 9e)-க்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனாலேயே இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மார்க்கெட்டை விரிவுப்படுத்துவதில் மஹிந்திரா தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது, எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் மேம்பட்ட ஆடம்பர பதிப்பாக, சினிலக்ஸ் எடிஷன் (Cineluxe Edition) இன்று (மார்ச் 1) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

100 கிமீ மைலேஜ் தரும் பைக்கின் விலை வெறும் 66 ஆயிரம்தானா!

இந்தியாவில் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளுக்கு (Commuter Bikes) மிகப்பெரிய 'டிமாண்ட்' உள்ளது. கம்யூட்டர் ரக பைக்குகளின் விலை (Price) மிகவும் குறைவு. அத்துடன் அவற்றை பராமரிப்பதும் (Maintenance) மிகவும் எளிமையான விஷயமாக இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கம்யூட்டர் ரக பைக்குகள் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக இருக்கின்றன.

முழுசா மறைக்கப்பட்டு இருந்தாலும் மார்க்கெட்டில் ஹிட் உறுதி!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பிரபலமான எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் (Electric Hatchback Car) மாடலான டியாகோ.இவி (Tiago.ev)-இன் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) பதிப்பு பொது சாலையில் ஓட்டிப்பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பான புதிய ஸ்பை படங்கள் (Spy Images) ஆன்லைனில் கசிந்துள்ளன. புதிய டியாகோ.இவி ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டத்தில் காணப்படுவது இது ஒன்றும் முதல்முறையல்ல.

தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதை செய்து கொடுத்த மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி இந்தியா (Maruti Suzuki India) நிறுவனமும் தமிழ்நாடு அரசும் இணைந்து தன்னிச்சையாக செயல்படும் ஏழு ஓட்டுநர் தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அமைத்துள்ளன. இந்த மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைக்க போகும் டிரையம்ப்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350). தற்போதைய நிலையில் இதுதான் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் ஆகும்.

அரசின் திடீர் உத்தரவால் வாகன உரிமையாளர்களுக்கு 10,000 செலவு!

உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலத்தில் உள்ள மிகவும் முக்கியமான மாவட்டங்களில் ஒன்று காஸியாபாத் (Ghaziabad). இது டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (Delhi National Capital Region) ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தக வாகனங்களுக்கு தற்போது அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டாடா பன்ச் இவி கார் வெளியே பார்க்க தான் சின்னதா இருக்கு!

டாடா பஞ்ச் EV பற்றிய விரிவான விமர்சனம். இந்த காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவியின் ரேஞ்ச், பேட்டரி தேர்வுகள், உட்புற வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இங்கே காணலாம்.

கார் சாவி தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

காரின் சாவியை இழப்பது மன அழுத்தத்தையும், விலை உயர்ந்ததாகவும் இருக்கும். இந்த வழிகாட்டி உங்கள் இழந்த கார் சாவியை மாற்றுவதற்கான தெளிவான படிகளை வழங்குகிறது, இதில் செலவுகள் மற்றும் தேவையான தகவல்கள் அடங்கும்.
Advertisement

ஒரு மணி நேரம் ஏசி ஓடினால் எவ்வளவு பெட்ரோல் செலவாகும்?

எஞ்சின் அளவு மற்றும் ஏசி அமைப்புகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள் உட்பட, உங்கள் காரின் ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்துவது எரிபொருள் பயன்பாட்டை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டறியவும்.

TVS ஸ்கூட்டரை விட பஜாஜ் ஸ்கூட்டர் இந்த விஷயத்தில் சிறந்தது!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) கம்பெனி மற்றும் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) ஆகியவை இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனச் சந்தையில் முன்னணி நிறுவனங்களான உள்ளன. தங்களது மலிவு விலையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் வலுவாக போட்டியிட்டு வரும் இந்த நிறுவனங்களின் டிவிஎஸ் ஐக்யூப் (iQube) மற்றும் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) ஆகியவை ஏற்கனவே சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், சமீபத்தில் டிவிஎஸ் தனது ஆர்பிட்டர் (Orbiter) என்கிற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

1 லட்சம் லாரிகள் தேவைனு ஆசை வார்த்தை கூறினாங்களே...!!

இந்தோனேஷியா அரசாங்கம் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனங்களிடம் இருந்து சிறிய ரக லாரிகள் (Lorries) வாங்க திட்டமிட்டு இருந்த செய்தியை உங்களில் பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதுவும் ஒன்றல்ல... இரண்டல்ல... சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள்.

பைக்கின் விற்பனையை ஆர்சி 160இல் கேடிஎம் கொண்டுவந்த அப்டேட்!

கேடிஎம் இந்தியா (KTM India) நிறுவனம் அதன் ஆர்சி 160 (RC 160) என்கிற ஸ்போர்ட்ஸ் பைக்கில் இரு புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பைக்கின் தொழில்நுட்ப அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், இன்றைய கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில், 'எலக்ட்ரானிக் ஆரஞ்சு மேட்' (Electronic Orange Matte) மற்றும் புதியதாக 'செராமிக் ஒயிட் மேட்' (Ceramic White Matte) ஆகிய கலர் ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெறும் 5 லட்சத்துக்கு எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா டியாகோ இவி (Tata Tiago EV). தற்போதைய நிலையில் இதுதான் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (Most Affordable Tata Electric Car) ஆகும்.

1965ல் பெற்ற வெற்றிக்கு இப்போ காரை இறக்கும் மினி!!

மோன்டே கார்லோ (Monte Carlo) ரேலி பந்தயத்தில் வெற்றி பெற்று 61 ஆண்டுகளுக்குப் பிறகு, மினி (MINI) நிறுவனம் அதன் பிரபலமான கூப்பர் எஸ் (Cooper S) காரை 1965 விக்டரி எடிஷன் (Victory Edition) ஆக உருவாக்கி அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில், இன்று (பிப்.27) முதல் முன்பதிவுகள் (Bookings) துவங்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் (Special Edition) காரை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.

பழைய வாகனங்களை ஒழித்து கட்ட அரசு அதிரடி திட்டம்...

இந்தியாவில் காற்று மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகிய 2 பிரச்சனைகளுக்கும், வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. எனவே வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்த கூடிய பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கால் எட்டலனு இனி யாரும் சொல்ல முடியாது! இமோட்டாராட் ரேஞ்சர்!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) பிராண்டுகளில் ஒன்றான இமோட்டோராட் (EMotorad), அதன் பிரபல மாடலான 'ரேஞ்சர்' (Ranger) எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு புதிய சைஸ் மற்றும் கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்துள்ளது. புனேவைச் சேர்ந்த இந்த நிறுவனம், இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான ரைடர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை எளிதாக அணுக வழிவகை செய்துள்ளது.
Advertisement

ராயல் என்பீல்டு காலி!

இங்கிலாந்தை சேர்ந்த பிரபலமான பைக் நிறுவனங்களில் ஒன்று டிரையம்ப் (Triumph). இந்தியாவை சேர்ந்த பஜாஜ் (Bajaj) நிறுவனத்துடன், டிரையம்ப் நிறுவனம் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், டிரையம்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக 4 பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திராவுக்கு 2026இல் எந்த பிளானும் இல்லையாம்!

மஹிந்திரா (Mahindra) தனது அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் காரை 2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த உறுதி செய்துள்ளது. இது 2022 ஆகஸ்ட் 15 அன்று முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட பிஇ.07 கான்செப்ட் (BE.07 Concept) மாடலின் உற்பத்தி வடிவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில், 2026இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டு காலக்கெடுவில் தற்போது சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

டிஸ்க் Vs டிரம் பிரேக்குகள்: பைக்கிற்கு எது பெஸ்ட் தெரியுமா?

மோட்டார் சைக்கிள்களுக்கான டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்குகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், பாதுகாப்பு, கட்டுப்பாடு மற்றும் விலை உட்பட, தகவலறிந்த கொள்முதல் முடிவை எடுக்கவும்.

இந்த கில் சுவிட்சை இப்படி கூட யூஸ் பண்ணலாமா?

மோட்டார் பைக்குகளில் உள்ள கில் சுவிட்ச் ஒரு அத்தியாவசிய பாதுகாப்பு மற்றும் திருட்டு எதிர்ப்பு சாதனமாக எவ்வாறு செயல்படுகிறது, அதன் செயல்பாடு மற்றும் அவசரநிலை மற்றும் தினசரி பயன்பாட்டில் உள்ள பலன்களை ஆராயுங்கள்.

பெட்ரோல் பங்க்களில் ஏப்ரல் 1 முதல் வரும் அதிரடி நிபந்தனை!

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல், குறைந்தபட்சம் 95 'ஆராய்ச்சி ஆக்டேன் எண்' (Research Octane Number) கொண்ட இ20 (E20) பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 20% வரை எத்தனால் (Ethanol) கலந்த பெட்ரோலாக இருக்கும் இதனை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.