கார்கள் விற்பதில் ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து தாக்கிய டாடா
ஆட்டோமொபைல்
- 6 month, 8 days ago
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் (Tata Motors Passenger Vehicles) நிறுவனம் 2026 ஜனவரியில் உள்நாட்டு விற்பனையில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2026 ஜனவரி மாதத்தில் மொத்தம் சுமார் 70,222 டாடா கார்கள் விற்பனை செய்யப்பட்டு, 2025 ஜனவரியின் 48,075 டாடா கார்கள் விற்பனை உடன் ஒப்பிடுகையில் 46.07% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.