ஓலாவை கதறவிட எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஹீரோ கம்பெனி!
ஆட்டோமொபைல்
- 6 month, 9 days ago
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், தனது மின்சார வாகனப் பிரிவான 'விvடா' (Vida) மூலம் வேகமாக வளர்ந்து வருகிறது. V1, V2 வரிசை மாடல்கள் மற்றும் மலிவு விலையிலான VX2 ஸ்கூட்டர் வரிசைக்குப் பிறகு, தற்போது குழந்தைகள் இலக்கான DIRT.E K3 மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தி, எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் அடியெடுத்து வைத்துள்ளது.