8 பேர் இல்ல, இந்த காரில் அதுக்கு மேலயும் ஏத்திட்டு போகலாம்!!
ஆட்டோமொபைல்
- 6 month, 12 days ago
ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் தனது புதிய வி-கிளாஸ் (V-Class) காரை 2026 மார்ச் 3 அன்று அறிமுகப்படுத்த உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. 2022ஆம் ஆண்டில் முந்தைய தலைமுறை வி-கிளாஸ் கார் நிறுத்தப்பட்ட பிறகு, நிறுவனத்தின் சொகுசு எம்பிவி (MPV) கார்கள் வரிசையில் மீண்டும் அது இணைகிறது.