டொயோட்டா கார் கம்பெனிக்கு இப்போவே அல்லு விட்ருக்கும்!
ஆட்டோமொபைல்
- 6 month, 14 days ago
இந்தியாவில் சற்று விலையுயர்ந்த எஸ்யூவி (SUV) கார் மாடலாக அறிமுகம் செய்யப்படவுள்ள டைரான் ஆர்-லைன் (Tayron R-Line) காருக்கான முன்பதிவுகளை ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த வாகனம் இந்தியாவில் சிகேடி (Completely Knocked Down) முறையில், வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு, ஃபோக்ஸ்வேகனின் இந்திய ஆலையில் அசெம்பிள் (Assemble) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.