டஸ்டர் கார் மீண்டும் வருவதற்கு முன்பே நிலைமை இப்படி இருக்கு!
ஆட்டோமொபைல்
- 6 month, 16 days ago
ரெனால்ட் இந்தியா (Renault India) நடந்து முடிந்த கடந்த 2026 ஜனவரியில் 3,715 கார்களை விற்பனை செய்து, கடந்த ஆண்டின் ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 33.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு ஜனவரியில் 2,780 கார்களை மட்டுமே இந்தியாவில் ரெனால்ட் விற்பனை செய்திருந்தது. புகழ்பெற்ற ரெனால்ட் டஸ்டர் (Duster) காரின் புதிய வருகை, இந்திய சந்தையில் ரெனால்ட் பிராண்டின் விற்பனை வேகத்தை அதிகரித்திருப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது.